லிங்சு
Appearance
Screenshot of a graphical Links | |
உருவாக்குனர் | Mikuláš Patočka |
---|---|
தொடக்க வெளியீடு | 1999 |
அண்மை வெளியீடு | 2.29 |
மொழி | சி (நிரலாக்க மொழி) |
இயக்கு முறைமை | மைக்ரோசாப்ட் விண்டோசு, OS X, OS/2, Unix-like, OpenVMS, டாஸ்[சான்று தேவை] |
மென்பொருள் வகைமை | உலாவி |
உரிமம் | GPLv2+ |
இணையத்தளம் | links |
லிங்சு (links) என்பது இணைய உலாவி ஆகும். இது லினக்சு வகைக் கணினிகளின் முனையத்தில் மட்டும் செயற்படும், பனுவல்(Text) வகை உலாவி ஆகும். இருப்பினும், பயர்பாக்சு போன்ற இணைய உலாவிகளைப் போல, பட்டியல் வடிவப் பக்கங்களையும், அட்டவணைகளையும் காண இயலும்.[1] [2] மேலும், பதிவிறக்கம் செய்யும் வசதியும் உள்ளது. பக்கங்களை மேலும், கீழும் நகர்த்த (scroll) இயலும். நிறங்களையும் காண இயலக்கூடிய வகையில் தனித்துவம் பெறுகிறது. மிகுலாசு படோக்க (Mikuláš Patočka) என்ற செக் குடியரசைச் சார்ந்தவரின் குழுமம் இதனை உருவாக்கினர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Links home page
- ↑ Legan, Dallas (September 2001), Text-Mode Web Browsers for OS/2, The Southern California OS/2 User Group, பார்க்கப்பட்ட நாள் August 16, 2010