ரோபேர்ட் பிலிப்சன்
Appearance
ரோபேர்ட் பிலிப்சன் | |
---|---|
பிறப்பு | 16 மார்ச்சு 1942 (அகவை 82) Gourock |
படித்த இடங்கள் | |
வாழ்க்கைத் துணை/கள் | Tove Skutnabb-Kangas |
ரோபேர்ட் பிலிப்சண் (Robert Phillipson; பிறப்பு 15 மார்ச் 1942; ஐக்கிய இராச்சியம்) ஒரு கோபனாவன் வணிகக் கல்லூரியின் ஆங்கிலத் துறைப் பேராசியரும் ஆய்வாளரும் ஆவார். இவரது மொழி ஏகாதிபத்தியம் நூலுக்காக இவர் மிகவும் அறியப்படுகிறார். இவர் மற்றைய நூலான ஐரோப்பாவில் ஆங்கிலம் மட்டுமா? மொழிக் கொள்கையை எதிர்த்தல் என்ற நூலையும் எழுதி உள்ளார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ R.H.L. Phillipson, 1942 - at the University of Amsterdam Album Academicum website.
- ↑ "Linguapax Award 2010" பரணிடப்பட்டது 13 சூன் 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Robert Phillipson, Linguistic Imperialism, Oxford, England: Oxford University Press, 1992, p. 47.