ரோபேர்ட் பிலிப்சன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (மே 2019) |
ரோபேர்ட் பிலிப்சன் | |
---|---|
![]() | |
பிறப்பு | 16 மார்ச் 1942 (அகவை 81) Gourock |
படித்த இடங்கள் | |
ரோபேர்ட் பிலிப்சண் (Robert Phillipson; பிறப்பு 15 மார்ச் 1942; ஐக்கிய இராச்சியம்) ஒரு கோபனாவன் வணிகக் கல்லூரியின் ஆங்கிலத் துறைப் பேராசியரும் ஆய்வாளரும் ஆவார். இவரது மொழி ஏகாதிபத்தியம் நூலுக்காக இவர் மிகவும் அறியப்படுகிறார். இவர் மற்றைய நூலான ஐரோப்பாவில் ஆங்கிலம் மட்டுமா? மொழிக் கொள்கையை எதிர்த்தல் என்ற நூலையும் எழுதி உள்ளார்.