ரேகா ஆர்யா
Appearance
ரேகா ஆர்யா Rekha Arya | |
---|---|
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், உத்தராகண்டு அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 18 மார்ச்சு 2017 | |
உத்தராகண்ட சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 25 சூலை 2014 | |
முன்னையவர் | அச்சய் தம்தா |
தொகுதி | சோமேசுவர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 திசம்பர் 1978 அல்மோரா, உத்தராகண்டம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
துணைவர் | கிரிதர்லால் சாகு |
ரேகா ஆர்யா (Rekha Arya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். உத்தரகண்ட மாநிலத்தில் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக உள்ளார். உத்தரகண்டம் மாநில அரசாங்கத்தில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக செயல்பட்டார்.[1] 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்ட சோமேசுவர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] கிரிதர்லால் சாகு என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். நைனிடாலில் உள்ள குமாவுன் பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் முதுகலைப் பட்டமும் கல்வியியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றிருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rekha Arya pedals to raise awareness on skewed sex ration in state". Times of India. பார்க்கப்பட்ட நாள் 13 January 2018.
- ↑ https://www.oneindia.com/someshwar-assembly-elections-uk-51/