ரூபர்ட் கிரின்ட்
Appearance
ரூபர்ட் கிரின்ட் | |
---|---|
பிறப்பு | 24 ஆகத்து 1988 ஹார்லோ, எஸ்செக்ஸ், இங்கிலாந்து |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2000–தற்சமயம் |
ரூபர்ட் கிரின்ட் (ஆங்கில மொழி: Rupert Grint) இவர் ஒரு ஆங்கில திரைப்பட நடிகர். இவர் ஆரி பாட்டர் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.
இவர் நடித்த சில திரைப்படங்கள்
[தொகு]- ஆரி பாட்டர் அண்டு த பிலாசபர்ஸ் ஸ்டோன்
- ஆரி பாட்டர் அண்டு த சாம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ்
- ஆரி பாட்டர் அண்டு த பிரிசனர் ஆஃப் அஸ்கபான்
- ஆரி பாட்டர் அண்டு த கோப்லட் ஆஃப் ஃபயர்
- ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆஃப் பீனிக்ஸ்
- ஆரி பாட்டர் அண்டு த ஹாஃப் பிளட் பிரின்ஸ்
- ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 1
- ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ரூபர்ட் கிரின்ட்
- Rupert Grint: Overview பரணிடப்பட்டது 2008-12-06 at the வந்தவழி இயந்திரம் at MSN Movies site
- Rupert Grint பரணிடப்பட்டது 2011-04-07 at the வந்தவழி இயந்திரம் at TV.com web site