ராசி (திரைப்படம்)
Appearance
ராசி | |
---|---|
இயக்கம் | முரளி - அப்பாஸ் |
தயாரிப்பு | எசு. எசு. சக்கரவர்த்தி |
கதை | முரளி - அப்பாஸ் |
இசை | சிற்பி |
நடிப்பு | அஜித் குமார் ரம்பா பிரகாஷ் ராஜ் வடிவேலு |
ஒளிப்பதிவு | பி. இராசன் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | நிக் ஆர்ட்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 18, 1997 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராசி (Raasi) 1997 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எஸ். எஸ். சக்கரவர்த்தி தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்கியவர் முரளி-அப்பாஸ். படத்தின் கதாநாயகனாக அஜித் குமாரும் கதாநாயகியாக ரம்பாவும் நடித்துள்ளனர்.
நடிகர்கள்
[தொகு]- அஜித் குமார்
- ரம்பா
- பிரகாஷ் ராஜ்
- வடிவேலு
- நாகேஷ்
- ஜெயசித்ரா
- ஸ்ரீமன்
தயாரிப்பு
[தொகு]இத்திரைப்படத்தின் கதாநாயகியாக சில்பா செட்டி நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு நடிப்புத் தேதி கிடைக்காததால் ரம்பா நடித்தார்.[1]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படம் சிற்பியின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும். பாடல் வரிகளை பழனிபாரதி எழுதியிருந்தார்.
எண் | பாடல் | பாடியவர்(கள்) |
---|---|---|
1 | காதலின் தேசம் | மனோ, சுவர்ணலதா |
2 | ஏனடி ஏனடி | மனோ, சுவர்ணலதா |
3 | என்னைத் தேடாதோ | சித்ரா |
4 | விண்ணும் மண்ணும் | மனோ, உன்னிகிருஷ்ணன் |
5 | தென்றல் | உன்னிகிருஷ்ணன், சித்ரா |
6 | பூமாலை | அரிகரன் |
7 | என்னாச்சி தங்கச்சி | மனோ, உன்னிகிருஷ்ணன் |