உள்ளடக்கத்துக்குச் செல்

ரஞ்சித் குமார் தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஞ்சித் குமார் தாசு
அசாம் சட்டமன்ற அவைத்தலைவர்
முன்னையவர்பிரனாப் கோகோய்
அசாம் சட்டமன்ற உறுப்பினர்
முன்னையவர்உத்தாப் பர்மன்
தொகுதிசோர்பொக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 திசம்பர் 1965 (1965-12-01) (அகவை 59)
பார்பெட்டா, அசாம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (1992-இன்று)
முன்னாள் கல்லூரிகுவஹாத்தி பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
தொழில்ஊடகவியலாளர்
இணையத்தளம்அசாம் சட்டமன்றம்

ரஞ்சித் குமார் தாஸ் (பிறப்பு: டிசம்பர் 1, 1965) அசாமைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி. இவர் பாரதீய ஜனதா கட்சியை சார்ந்த அசாம் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 2016-ம் ஆண்டின் அசாம் சட்டமன்ற அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.[1][2][3][4]

இவர் அசாம் சட்டமன்றத்திற்கு, சர்போக் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2011 மற்றும் 2016 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assam Legislative Assembly". Archived from the original on 2016-08-13. பார்க்கப்பட்ட நாள் 2017-07-05.
  2. My neta
  3. "infoelection". Archived from the original on 2018-11-21. பார்க்கப்பட்ட நாள் 2018-11-11.
  4. First session of newly elected Assam Assembly to begin today
  5. "சர்போக் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. Archived from the original on 2021-01-21. பார்க்கப்பட்ட நாள் 17, டிசம்பர். {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சித்_குமார்_தாஸ்&oldid=3606669" இலிருந்து மீள்விக்கப்பட்டது