யூஜினீ பூஷார்டு
Appearance
2014 நூரெம்பர்கர் போட்டியில் யீஜினீ பூஷார்டு | |
நாடு | கனடா |
---|---|
வாழ்விடம் | வெசுட்டுமவுன்ட்டு, கியூபெக், கனடா |
உயரம் | 1.78 மீ |
தொழில் ஆரம்பம் | 2009 |
விளையாட்டுகள் | வலது-கை (இரு-கை பின்னோக்கு) |
பயிற்சியாளர் | நிக் சாவியனோ |
பரிசுப் பணம் | $3,726,035 |
இணையதளம் | www.geniebouchard.com |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 169–94[1] |
பட்டங்கள் | 1 டபிள்யூடிஏ, 6 ஐடிஃப் |
அதிகூடிய தரவரிசை |
|
தற்போதைய தரவரிசை |
|
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | அரை இறுதி (2014) |
பிரெஞ்சு ஓப்பன் | அரை இறுதி (2014) |
விம்பிள்டன் | இறுதி (2014) |
அமெரிக்க ஓப்பன் | 2சுற்று (2013) |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 38–40 |
பட்டங்கள் | 0 டபிள்யூடிஏ, 1ஐடிஃப் |
அதியுயர் தரவரிசை |
|
தற்போதைய தரவரிசை |
|
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | 3சுற்று (2014) |
விம்பிள்டன் | 3சுற்று (2013) |
அமெரிக்க ஓப்பன் | 1சுற்று(2013) |
பெருவெற்றித் தொடர் கலப்பு இரட்டையர் முடிவுகள் | |
விம்பிள்டன் | 1R (2013) |
இற்றைப்படுத்தப்பட்டது: 27 அக்டோபர் 2014. |
யூஜினீ "ஜீனி" பூஷார்டு (Eugenie Bouchard, பிறப்பு: பெப்ரவரி 25, 1994) கனடிய தொழில்முறை டென்னிசு விளையாட்டாளர் ஆவார். 2012இல் விம்பிள்டன் சிறுமியர் ஒற்றையர் கோப்பையைக் கைப்பற்றி இளநிலை பெருவெற்றித் தொடர் போட்டியொன்றில் வென்ற முதல் கனடியர் என்ற சாதனைக்கு உரியவர்.[2] 2013 மகளிர் டென்னிசு சங்கம் போட்டிகளின் முடிவில், அவருக்கு மகளிர் டென்னிசு சங்கத்தின் ஆண்டின் புதிய விளையாட்டாளர் என்ற விருதும் கிடைத்துள்ளது.[3][4] 2014இல் ஆத்திரேலிய ஒப்பனில் ஓர் பெருவெற்றித் தொடர் போட்டியொன்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் கனடியர் என்ற சாதனையைப் படைத்தார்.[5] 2014 பிரெஞ்சு ஓப்பனில் அரையிறுதிக்கு முன்னேறிய பூஷார்டு [6] 2014 விம்பிள்டனில் இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளார்.
தொழில் புள்ளிவிபரம்
[தொகு]கிராண்ட் ஸ்லாம் போட்டி
[தொகு]- செயல்திறன் விசை
வெ | இ | அ.இ | கா.இ | சு | லீ | த.பெ | தசு | எ | வ# | டேஆ | அஇ-வெ | இ-வெ | த | ஒமுஅ | போந |
ஒற்றையர்
[தொகு]போட்டிகள் | 2013 | 2014 | 2015 | மதிப்பெண் % | வெ-தோ | வெ % |
---|---|---|---|---|---|---|
ஆஸ்திரேலிய ஓப்பன் | தசு2 | அ.இ | 0 / 1 | 5–1 | 83% | |
பிரெஞ்சு ஓப்பன் | 2சு | அ.இ | 0 / 2 | 6–2 | 75% | |
விம்பிள்டன் | 3சு | இ | 0 / 2 | 8–2 | 80% | |
அமெரிக்க ஓப்பன் | 2சு | 4சு | 0 / 2 | 4–2 | 67% | |
வெற்றி-தோல்வி | 4–3 | 19–4 | 0 / 7 | 23–7 | 77% |
இரட்டையர்
[தொகு]போட்டிகள் | 2013 | 2014 | 2015 | மதிப்பெண் % | வெ-தோ | வெ % |
---|---|---|---|---|---|---|
ஆஸ்திரேலிய ஓப்பன் | எ | 3சு | 0 / 1 | 2–1 | 67% | |
பிரெஞ்சு ஓப்பன் | எ | எ | 0 / 0 | 0–0 | – | |
விம்பிள்டன் | 3சு | 1சு | 0 / 2 | 2–2 | 50% | |
அமெரிக்க ஓப்பன் | 1சு | எ | 0 / 1 | 0–1 | 0% | |
வெற்றி-தோல்வி | 2–2 | 2–2 | 0 / 4 | 4–4 | 50% |
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Eugenie Bouchard". WTA. பார்க்கப்பட்ட நாள் சனவரி 24, 2014.
- ↑ "Canada's Eugenie Bouchard wins Wimbledon girls' crown". CBC Sports. July 7, 2012. http://www.cbc.ca/sports/tennis/story/2012/07/07/sp-wta-wimbledon-eugenie-bouchard.html. பார்த்த நாள்: July 8, 2012.
- ↑ "Eugenie Bouchard named WTA's top newcomer". CBC Sports. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 20, 2013.
- ↑ "Bouchard named WTA Newcomer of the Year". Tennis Canada. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 20, 2013.
- ↑ "Eugenie Bouchard advances to Australian Open semifinals". CBC Sports. பார்க்கப்பட்ட நாள் சனவரி 20, 2014.
- ↑ "Eugenie Bouchard falls to Maria Sharapova at French Open". CBC Sports. பார்க்கப்பட்ட நாள் June 5, 2014.