உள்ளடக்கத்துக்குச் செல்

யாவ் மிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாவ் மிங்
அழைக்கும் பெயர்மிங் டைனச்டி (Ming Dynasty)
நிலைநடு நிலை (Center)
உயரம்7 ft 6 in (2.29 m)
எடை310 lb (141 kg)
அணிஹியூஸ்டன் ராகெட்ஸ்
பிறப்புசெப்டம்பர் 12, 1980 (1980-09-12) (அகவை 44)
சாங்காய், சீனா
தேசிய இனம் சீனர்
கல்லூரிஇல்லை
தேர்தல்1வது overall, 2002
ஹியூஸ்டன் ராகெட்ஸ்
வல்லுனராக தொழில்2000–இன்று வரை
முன்னைய அணிகள் சாங்காய் ஷார்க்ஸ் (சீனா)
விருதுகள்6-time NBA All-Star
3-time All-NBA Selection
2002-03 NBA All-Rookie First Team


யாவ் மிங் (மாண்டரின்: 姚明, பின்யின்: Yáo Míng, பிறப்பு - செப்டம்பர் 12, 1980) சீனா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஹியூஸ்டன் ராகெட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். இவரின் உயரம் 228.6 சதம மீட்டர் ஆகும்; என். பி. ஏ.-யிலே முதலாம் உயரமான ஆட்டக்காரர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாவ்_மிங்&oldid=2214280" இலிருந்து மீள்விக்கப்பட்டது