மே 2013 சந்திர கிரகணம்
Appearance
பகுதியான சந்திர கிரகணம் மே25, 2013 | |
---|---|
புவியின் வடக்கில் சிறிதளவே இக்கிரகணம் தொடும். | |
Series (and member) | 150 (1 of 71) |
காலம் (hr:mn:sc) | |
பகுதி | 0:33:34 |
தொடும் பகுதிகள் | |
P1 | 3:53:15 UTC |
மிகுதியாக | 4:09:58 UTC |
P4 | 4:26:49 UTC |
பூமியின் நிழலின் நிலவின் பாதை (ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு படிமம்) |
பகுதியான சந்திர கிரகணம் அல்லது நிலவு மறைப்பு என்பது 2013-ம் ஆண்டில் மே 25-ஆம் நாள் நடைபெரும். இது முழு நிலவு மறைப்பாக இல்லாததனால் வெறும் நிழல் மட்டும் புவியில் பட்டு, சரிவர தெரியாமல் போகக்கூடும்.
3 கிரகணங்கள்
[தொகு]2013 ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் சிறப்பு (30 நாட்களிடையே) 3 கிரகணங்கள் தெரியும்.
- ஏப்ரல் 25 - முதல் சந்திர கிரகணம்
- மே 10 - சூரிய கிரகணம்
- மே 25 - இரண்டாம் சந்திர கிரகணம்
தொடர்ந்து வரக்கூடிய இரு சந்திர கிரகணங்களில் இது இரண்டாவதாகும்.
வரைபடம்
[தொகு]சரோஸ் தொடர்
[தொகு]இது சரோஸ் 150 தொடரின் முதல் சந்திர கிரகணமாகும்[1].