உள்ளடக்கத்துக்குச் செல்

முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி46

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி46
rocket
திட்ட வகைபுவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன்
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
இணையதளம்ISRO website
விண்கலத்தின் பண்புகள்
விண்கலம்முனைய துணைக்கோள் ஏவுகலம்
விண்கல வகைமீளப்பாவிக்கவியலா ஏவு அமைப்பு
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு மையம்
ஏற்புச்சுமை-நிறை615 கிகி
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்05:30:00, 22 மே 2019 (2019-05-22T05:30:00) (IST)
ஏவுகலன்முனைய துணைக்கோள் ஏவுகலம்
ஏவலிடம்ஸ்ரீஹரிகோட்டா
ஒப்பந்தக்காரர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
----
முனைய துணைக்கோள் ஏவுகணைத் திட்டம்
← முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி45 முனைய துணைக்கோள் ஏவுகலம்-C47
முனைய துணைக்கோள் ஏவுகலம் சி46 ரிசாட்-2பி

முனைய துணைக்கோள் ஏவுகலம் -சி46 (PSLV-C46) இந்திய முனைய துணைக்கோள் ஏவுகல வரிசையில் 48ஆவது ஏவுதல் ஆகும். இந்த ஏவுதலில் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ரிசாட் 2பி செயற்கைக்கோளானது விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஏவுகலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் 1ஆவது தளத்தில் இருந்து 2019 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் காலை 05.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. [1]

செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்

[தொகு]

ஏவூர்தியானது தரையில் இருந்து புறப்பட்ட 15 நிமிடம் 25 வினாடிகளுக்குப் பிறகு ‘ரிசாட் 2பி’ செயற்கைக் கோளை 556 கி.மீ. துாரத்தில் புவி நீள்வட்ட சுற்றுப் பாதையில் நிலநடுக்கோட்டிலிருந்து 37 பாகை கோணத்தில் நிலைநிறுத்தியது. [2]

பயன்பாடு

[தொகு]

இந்த ஏவுதலினால் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள புவி கண்காணிப்பு செயற்கைக் கோளானது விவசாயம், வனப்பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளுக்கு உதவும் நோக்கத்திற்காக அனுப்பப்பட்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி-46..." தந்தி தொலைக்காட்சி செய்திகள். 22 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2019.
  2. "PSLV-C46 successfully launches RISAT-2B". ISRO. 22 மே 2019. Archived from the original on 2019-05-28. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2019.
  3. "PSLV-C46/Risat-2B mission a success, Isro places radar imagi .. Read more at: http://timesofindia.indiatimes.com/articleshow/69436939.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst". The Times of India. 22 May 2019. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2019. {{cite web}}: External link in |title= (help)