மீளப்பாவிக்கவியலா ஏவு அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீளப்பாவிக்கவியலா ஏவு அமைப்பான டெல்டா II-ஆனது டோன் விண்கலத்தை கேப் கேனவெரல் வான்படை நிலைய விண்வெளி ஏவு வளாகத்திலிருந்து ஏவுகிறது.

மீளப்பாவிக்கவியலா ஏவு அமைப்பு அல்லது எரிந்தழியும் ஏவு அமைப்பு (Expendable launch system) என்பது விண்வெளிக்கு பயன்மிகு-சுமை-களை எடுத்துச்செல்ல மீளப்பாவிக்கவியலா ஏவு வாகனத்தை பயன்படுத்தும் ஏவூர்தி ஆகும். இத்தகைய மீளப்பாவிக்கவியலா அமைப்பில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும், ஏவுதலுக்குப் பிறகு அவற்றின் பாகங்களும் மறுபயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படமாட்டாது. இவ்வமைப்பானது பொதுவாக பலநிலை ஏவூர்தியால் ஆக்கப்பட்டிருக்கும்; ஏவூர்தியின் ஒவ்வொரு நிலையாக பயன்படுத்தப்பட்டு கழற்றிவிடப்படும்.[1]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "நாசா தளத்தில்". Archived from the original on 2016-02-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.

மேலும் பார்க்க[தொகு]