பேச்சு:மீளப்பாவிக்கவியலா ஏவு அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

‘எரிந்தழியும் ஏவு கலம்’ என்ற தலைப்பு மிகப் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆலோசனை கூறவும்.--கி.மூர்த்தி (பேச்சு) 14:40, 22 ஆகத்து 2016 (UTC)

இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் ஏவூர்திகள் பொதுவாக பலநிலைகளைக் கொண்டிருக்கும். மேலும், கலம் என்பதை ஏவுதலுக்குப் பின் பயன்படுத்தும் அமைப்பாகக் குறிக்கலாம். எ.கா.:விண்கலம் (Space-craft) -- அதனை ஏவுதலுக்குப் பயன்படுத்தப்படுவது ஏவு அமைப்பு (அ) ஏவூர்தி. --செந்தில்வேல் (பேச்சு) 06:05, 27 ஆகத்து 2016 (UTC)