முகமது மொகிம்
முகமது மொகிம் Mohammed Moquim | |
---|---|
ஒடிசாவின் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | தேபாசிசு சமந்தரே |
தொகுதி | பாராபதி-கட்டக் (அரசியலமைப்பு சபை) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பாராபதி-சுட்டக்]] 3 சூலை 1965 |
இறப்பு | பாராபதி-சுட்டக்]] |
இளைப்பாறுமிடம் | பாராபதி-சுட்டக்]] |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | பிர்தோசியா பானோ |
பெற்றோர் | முகம்மது நயீம் (தந்தை) |
வாழிடம்(s) | லால்பாக்கு கட்டக் மாவட்டம், ஒடிசா |
முன்னாள் கல்லூரி | ஒரிசா பொறியியல் கல்லூரி, புவனேசுவர் |
தொழில் | அரசியல்வாதி |
முகமது மொகிம் (Mohammed Moquim) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1] 1965 ஆம் ஆண்டு சூலை மாதம் 3 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[2] ஒடிசா அரசியலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியாக பணியாற்றிய இவர் 2019 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் கட்டாக் மாவட்டம் பாராபதி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஒடிசா சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] இவர் பிர்தௌசியா பானோவை மணந்து கொண்டார். இத்தம்பதியருக்கு சோபியா பிர்தௌசு மற்றும் நைமா தாச்சின் என்ற 2 மகள்கள் உள்ளனர்-
முகமது மொகிம் கட்டாக் மாவட்டம் லால்பாக் பகுதியை சேர்ந்தவராவார். இவரது தந்தை பெயர் முகமது நயீம் என்பதாகும். 1990 ஆம் ஆண்டில் ஒரிசா பொறியியல் கல்லூரியில் பொறியியலில் தேர்ச்சி பெற்றார்.[5] 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில் பாராபதி-கட்டாக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6][7][8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Staff Reporter (2021-01-24). "Odisha Cong. MLA files defamation suit against Sambit Patra" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/odisha-cong-mla-files-defamation-suit-against-sambit-patra/article33651187.ece.
- ↑ "Members Profile on assembly website". odishaassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
- ↑ "Barabati-Cuttack Assembly Election Results 2019 Live: Barabati-Cuttack Constituency (Seat) Election Results, Live News". www.news18.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
- ↑ "Barabati Cuttack Assembly Elections 2019, Barabati Cuttack Election Latest News, Candidates List, Party Name, Results, Voting, Poll Date, Timing & Schedule". India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
- ↑ "Mohammed Moquim (Indian National Congress(INC".
{{cite web}}
: Missing or empty|url=
(help):Constituency- BARABATI-CUTTACK(CUTTACK) - Affidavit Information of Candidate|url=https://myneta.info/odisha2019/candidate.php?candidate_id=5164%7Caccess-date=2021-05-26%7Cwebsite=myneta.info}} - ↑ "Odisha Election Results 2019: BJD wins 112 assembly seats, BJP settles at 23 | Bhubaneswar News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). TNN. May 24, 2019. பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
- ↑ "Moquim serves legal notice on Patra, demands apology - The New Indian Express". www.newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
- ↑ "Samantaray faces tough fight from Moquim, Dey - The New Indian Express". www.newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.