மினல் அஜ்ரத்வாலா
Appearance
மினல் அஜ்ரத்வாலா (Minal Hajratwala பிறப்பு 1971) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர், கலைஞர் மற்றும் கவிஞர் ஆவார். இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் 1971 இல் பிறந்தார், நியூசிலாந்து மற்றும் புறநகர் மிச்சிகனில் வளர்ந்தார். இவர் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். [1]
தொழில் வாழ்க்கை
[தொகு]இவர் லீவிங் இண்டியா:மை ஃபேமிலிஸ் ஜர்னி ஃப்ரம் ஃபைவ் வில்லேஜஸ் டோ ஃபைவ் காண்டினன்ட்ஸ் எனும் நூலினை எழுதினார். இந்த நூலினைப் பற்றி ஆலிஸ் வாக்கர் "ஒப்பிடமுடியாத படைப்பு" என்றும் [2], வாஷிங்டன் போஸ்ட் "நேர்மையான படைப்பு" என்றும் கூறியுள்ளது. [3] இவர் சுமார் 75 தனது குடும்ப உறுப்பினர்களிடம் நேர்காணலை ஏழு ஆண்டுகள் பயணம் செய்து தகவலைச் சேகரித்து இந்த நூலினை எழுதினார்.
படைப்புகள்
[தொகு]- 2009 லீவிங் இண்டியா:மை ஃபேமிலிஸ் ஜர்னி ஃப்ரம் ஃபைவ் வில்லேஜஸ் டோ ஃபைவ் காண்டினன்ட்ஸ்
- 2010 அவுட்! ஸ்டோரிஸ் ஃபிரம் தெ நியூ குவர் இண்டியா
- 2015 பவிண்டிஃபுல் இன்ச்ட்ரக்சன்ஸ் ஃபார் என்லைட்மெண்ட்
சான்றுகள்
[தொகு]- ↑ Roshni Rustomji-Kerns (1995). Living in America: poetry and fiction by South Asian American writers. Westview Press. p. 270. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8133-2379-4. பார்க்கப்பட்ட நாள் 30 March 2013.
- ↑ [https://web.archive.org/web/20110917014059/http://www.houghtonmifflinbooks.com/catalog/titledetail.cfm?titleNumber=688318 பரணிடப்பட்டது 2011-09-17 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2011-09-17 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2011-09-17 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2011-09-17 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2011-09-17 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2011-09-17 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2011-09-17 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2011-09-17 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2011-09-17 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2011-09-17 at the வந்தவழி இயந்திரம் [நம்பகமற்றது ]] பரணிடப்பட்டது 2011-09-17 at the வந்தவழி இயந்திரம்dubious ]Leaving India: My Family’s Journey From Five Villages to Five Continents profile at its publisher's website
- ↑ Shepard, Shadia. "Book Review: 'Leaving India: My Family's Journey from Five Villages to Five Continents' By Minal Hajratwala", The Washington Post, 15 March 2009.