உள்ளடக்கத்துக்குச் செல்

மார்த்தாண்டம்.சி.எஸ்.ஐ. தேவாலயம்

ஆள்கூறுகள்: 8°18′26″N 77°13′23″E / 8.307168°N 77.223008°E / 8.307168; 77.223008
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னிந்தியத் திருச்சபை, மார்த்தாண்டம்
தென்னிந்தியத் திருச்சபை, மார்த்தாண்டம் is located in தமிழ் நாடு
தென்னிந்தியத் திருச்சபை, மார்த்தாண்டம்
தென்னிந்தியத் திருச்சபை, மார்த்தாண்டம்
8°18′26″N 77°13′23″E / 8.307168°N 77.223008°E / 8.307168; 77.223008
அமைவிடம்மார்த்தாண்டம், தமிழ்நாடு
நாடுஇந்தியா
சமயப் பிரிவுதென்னிந்தியத் திருச்சபை
Previous denominationLondon Missionary Society
வரலாறு
நிறுவப்பட்டது26-07-1924
நிறுவனர்(கள்)Rev. Robert Sinclair
Architecture
நிலைDistrict Church
செயல்நிலைActive
கட்டடக் கலைஞர்Rev. Robert Sinclair
ஆரம்பம்1924
நிறைவுற்றது1933
நிருவாகம்
மறைமாவட்டம்CSI Kanyakumari diocese
குரு
ஆயர்மதிப்பிற்குரிய தாமஸ் கே. உம்மன்[1]
Senior pastor(s)மதிப்பிற்குரிய போவாசு
Pastor(s)மதிப்பிற்குரிய எம். இம்மானுவேல் கின்சன், மதிப்பிற்குரிய எம். செல்வராசு

இந்தியாவில் கன்னியாகுமரி மறைமாவட்டத்தின் மிகப்பெரிய

சேகர தேவாலயங்களில் ஒன்றாகும். பாடசாலைகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ஒரு சித்திரப்பூவேலைப்பாடு தொழிற்சாலை, ஒரு புத்தகநிலையம் ஒரு அச்சகம் மற்றும் ஒரு ஷாப்பிங் வளாகம் போன்ற தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புபட்ட பல்வேறு சேவைகளின் மையமாக இருப்பது சிறப்பு.[2]

CSI ஆலயம், மார்த்தாண்டம்

தேவாலயம் அருள் திரு ராபட் சிங்ளேயர் அவர்களால் கட்டப்பட்டது.அருள் திரு ராபட் சிங்ளேயர் ஸ்காட்லாந்தில் பிறந்தார். இவர் 1910 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 -ஆம் நாள் ஊழியராக திருநிலைபடுத்தப்பட்ட பின்னர் இந்தியாவுக்கு வந்தார். 1919 -இல் அருள் திரு எச்.ஐ.ஹாக்கர் ஐயரை தொடர்ந்து 1920-இல் மார்த்தாண்டம் வந்தார். அருள் திரு ராபட் சிங்ளேயர் 1919 முதல் 1939 வரை பணியாற்றினார்.

அருள் திரு சி.ஜி. மார்சல் அவர்களால் 1924 ஜுலை 26-ஆம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானபணி முடிக்க பத்து ஆண்டுகள் ஆனது. அருள்திரு சிங்கிளேயர் தனிப்பட்ட முறையில் அவரது குறிக்கோள் நிறைவேற பக்தியாய் உழைத்தார். மார்த்தாண்டத்தில் வளர்ந்து வரும் சபைக்காக ஒரு அழகான ஆராதிக்கும் வ்ழிபாட்டுதலத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு இருந்தது.இத்தேவாலயம் 1933 ஆம் ஆண்டு மே 13 இல் முடிக்கப்பட்டு அர்ப்பணம் செய்யப்பட்டது 

குறிப்புகள்

[தொகு]
  1. "CSI Kanyakumari Diocese". Archived from the original on 11 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 29 September 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "CSI Marthandam". CSI Marthandam. பார்க்கப்பட்ட நாள் 2012-08-02.[தொடர்பிழந்த இணைப்பு]