உள்ளடக்கத்துக்குச் செல்

மாதனூர் அகமது அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதனூர் அகமது அலி
பிறப்புசென்னை, இந்தியா
பணிஇரையகக் குடலியவியல்
விருதுகள்பத்மசிறீ
வலைத்தளம்
Official web site

மாதனூர் அகமது அலி (Madanur Ahmed Ali) என்பவர் இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த இரைப்பைக் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். அலி சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவராவார்.[1] இவரது பல படைப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன.[2] இந்திய அரசு வழங்கும் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்மசிறீ விருது 2011 ஆம் ஆண்டில் அலிக்கு வழங்கப்பட்டது.[1][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Indian Express". Indian Express. 26 January 2011. பார்க்கப்பட்ட நாள் 25 November 2014.
  2. Mansoor Ahmed Madanur; Viswanath Reddy Mula; Dave Patel; Arunachalam Rathinaswamy; Ahmed Ali Madanur (2009). "Periampullary carcinoma presenting as duodenojejunal intussusception: a diagnostic and therapeutic dilemma.". Hepatobiliary & pancreatic diseases international 7 (6): 658–660. https://www.researchgate.net/publication/23654319_Periampullary_carcinoma_presenting_as_duodenojejunal_intussusception_a_diagnostic_and_therapeutic_dilemma. 
  3. "Padma Shri" (PDF). Padma Shri. 2014. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.

மேலும் வாசிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதனூர்_அகமது_அலி&oldid=2967566" இலிருந்து மீள்விக்கப்பட்டது