மரியோ மோலினா
மரியோ மோலினா | |
---|---|
2011இல் மரியோ | |
பிறப்பு | மரியோ ஜோஸ் மோலினா ஹென்ரிக்ஸ் 19 மார்ச்சு 1943 மெக்சிக்கோ நகரம், மெக்சிகோ |
இறப்பு | 7 அக்டோபர் 2020 மெக்சிகோ நகரம், மெக்சிகோ | (அகவை 77)
துறை | வேதியியல் |
பணியிடங்கள் | |
விருதுகள் |
|
துணைவர் |
|
இணையதளம் அதிகாரப்பூர்வ இணையதளம் (in எசுப்பானிய மொழி) |
வெளி ஒலியூடகங்கள் | |
---|---|
"Whatever Happened to the Ozone Hole?: An environmental success story", Distillations Podcast 230, Science History Institute, 17 April 2018 | |
"The Sky Is Falling", History This Week |
மரியோ ஜோஸ் மோலினா ஹென்ரிக்ஸ் ( Mario José Molina Henríquez ) (19 மார்ச் 1943 – 7 அக்டோபர் 2020), மரியோ மோலினா என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு மெக்சிகோவை சேர்ந்த வேதியியலாளர் ஆவார். அண்டார்டிக் ஓசோன் துளை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் குளோரோபுளோரோகார்பன் (CFC) வாயுக்களால் பூமியின் ஓசோன் படலத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலைக் கண்டறிந்ததற்காக 1995 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர். மெக்சிகோவில் பிறந்து வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் விஞ்ஞானி எனவும் மெக்சிகோவில் பிறந்து நோபல் விருதைப் பெற்ற மூன்றாவது நபர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. [4] [5]
இவரது வாழ்க்கையில், கலிபோர்னியா பல்கலைக்கழகம், இர்வின், கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம், மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம், சான் டியாகோ,கலிபோர்னியா பல்கலைக்கழகம் போன்றவற்றில் வளிமண்டல அறிவியல் மையம் ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் பதவிகளை வகித்தார். மெக்சிகோ நகரத்தில் உள்ள ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மரியோ மோலினா மையத்தின் இயக்குநராகவும் இருந்தார். மோலினா மெக்சிகோவின் அதிபர் என்ரிக் பெனா நீட்டோவின் காலநிலை கொள்கை ஆலோசகராக இருந்தார். [6]
இறப்பு
[தொகு]மோலினா 7 அக்டோபர் 2020 அன்று மாரடைப்பு காரணமாக 77 வயதில் இறந்தார். [7] [8][9] [10]
சான்றுகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Centro Mario Molina (in எசுப்பானிய மொழி)
- Center for Oral History. "Mario J. Molina". Science History Institute.
- Caruso, David J.; Roberts, Jody A. (7 May 2013). Mario J. Molina, Transcript of an Interview Conducted by David J. Caruso and Jody A. Roberts at The Mario Molina Center, Mexico City, Mexico, on 6 and 7 May 2013 (PDF). Philadelphia, PA: Chemical Heritage Foundation. Archived from the original (PDF) on 8 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 19 மார்ச் 2023.
{{cite book}}
: Check date values in:|access-date=
(help) - மரியோ மோலினா on Nobelprize.org including the Nobel Lecture on 8 December 1995 "Polar Ozone Depletion"
- Oral history interview with Mario J. Molina in Science History Institute Digital Collections
- ↑ Massachusetts Institute of Technology (11 October 1995). "MIT's Mario Molina wins Nobel Prize in chemistry for discovery of ozone depletion". Archived from the original on 26 December 2018. பார்க்கப்பட்ட நாள் 31 May 2008.
- ↑ "The Heinz Awards, Mario Molina profile". Archived from the original on 22 October 2015. பார்க்கப்பட்ட நாள் 22 September 2009.
- ↑ "Volvo Environment Prize". Archived from the original on 9 November 2017. பார்க்கப்பட்ட நாள் 8 October 2020.
- ↑ "Mario Molina, ganador del Premio Nobel 1995, muere a causa de un infarto". El Universal (in ஸ்பானிஷ்). 7 October 2020. பார்க்கப்பட்ட நாள் 10 March 2021.
- ↑ "Mario Molina | Inside Science". Visionlearning (in ஆங்கிலம்). Archived from the original on 9 June 2020. பார்க்கப்பட்ட நாள் 8 October 2020.
- ↑ Davenport, Coral (27 May 2014). "Governments Await Obama's Move on Carbon to Gauge U.S. Climate Efforts" (in en-US). The New York Times. பன்னாட்டுத் தர தொடர் எண்:0362-4331. https://www.nytimes.com/2014/05/27/us/politics/governments-await-obamas-move-on-carbon-to-gauge-us-climate-efforts.html.
- ↑ "Fallece Mario Molina, Premio Nobel de Química 1995". El Financiero (in ஸ்பானிஷ்). Archived from the original on 8 October 2020. பார்க்கப்பட்ட நாள் 8 October 2020."Fallece Mario Molina, Premio Nobel de Química 1995".
- ↑ Schwartz, John (13 October 2020). "Mario Molina, 77, Dies; Sounded an Alarm on the Ozone Layer". New York Times. பார்க்கப்பட்ட நாள் 15 May 2021.
- ↑ "Muere Mario Molina, ganador del Premio Nobel (Mario Molina, Nobel Prize 1995 winner, dies)". https://www.eluniversal.com.mx/ciencia-y-salud/muere-mario-molina-ganador-del-premio-nobel-1995. பார்த்த நாள்: 7 October 2020.
- ↑ "Fallece Mario Molina, Premio Nobel de Química 1995". El Financiero (in ஸ்பானிஷ்). Archived from the original on 8 October 2020. பார்க்கப்பட்ட நாள் 8 October 2020.