மணல்தொட்டி (மென்பொருள் உருவாக்கம்)
Appearance
மணல்தொட்டி (sandbox) என்பது சோதனை முயற்சிகளுக்காகவும், மாறுதல்களை உடனுக்குடன் புகுத்திப்பார்க்கும் யுக்தியும் ஆகும். இது பெரும்பாலும் மென்பொருள் மேம்பாடு மற்றும் பிற மாறுதல்களை கண்கானிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
விக்கித் திட்டங்களில்
[தொகு]விக்கிகளிலும் இவ்வாறான மணல்தொட்டி சோதனை முயற்சிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் தான் செய்யும் மாறுதல்களை முன்தோற்றப் பார்வையிட இது உதவுகிறது.