உள்ளடக்கத்துக்குச் செல்

மணல்தொட்டி (மென்பொருள் உருவாக்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மணல்தொட்டி (sandbox) என்பது சோதனை முயற்சிகளுக்காகவும், மாறுதல்களை உடனுக்குடன் புகுத்திப்பார்க்கும் யுக்தியும் ஆகும். இது பெரும்பாலும் மென்பொருள் மேம்பாடு மற்றும் பிற மாறுதல்களை கண்கானிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

விக்கித் திட்டங்களில்

[தொகு]

விக்கிகளிலும் இவ்வாறான மணல்தொட்டி சோதனை முயற்சிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் தான் செய்யும் மாறுதல்களை முன்தோற்றப் பார்வையிட இது உதவுகிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]