போர்த்துக்கேய இலங்கை
Appearance
Portuguese Ceylon (Ceilão Português) போர்த்துக்கேய இலங்கை | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1505–1658 | |||||||||||||||
நிலை | குடியேற்ற நாடு | ||||||||||||||
தலைநகரம் | கொழும்பு | ||||||||||||||
பேசப்படும் மொழிகள் | போர்த்துக்கீசம், சிங்களம், தமிழ் | ||||||||||||||
Captains | |||||||||||||||
• 1518-1518 | யோவா டி சில்வேரியா | ||||||||||||||
• 1522-1524 | பெர்னா கோமஸ் டி லெமஸ் | ||||||||||||||
Captain-majors | |||||||||||||||
• 1551-1552 | யோவா கென்றிகுயஸ் | ||||||||||||||
• 1591-1594 | பெட்ரோ கோமெம் பெரேய்ரா | ||||||||||||||
Governors | |||||||||||||||
• 1594-1594 | பெட்ரோ லொப்ஸ் டி செளசா | ||||||||||||||
• 1656-1658 | அன்டானியோ டி அமரல் டி மெனேசஸ் | ||||||||||||||
வரலாற்று சகாப்தம் | குடியேற்றக் கொள்கை | ||||||||||||||
• கோட்டை பேரரசு | 15 ஆகஸ்து 1505 | ||||||||||||||
• போர்த்துக்கேய இலங்கை வீழ்ச்சி | 14 சனவரி 1658 | ||||||||||||||
நாணயம் | போர்த்துக்கீச தங்கா | ||||||||||||||
|
போர்த்துக்கேய இலங்கை (Portuguese Ceylon) என்பது இன்றைய இலங்கையின் போர்த்துக்கேய பகுதியாக இருந்த இது, 1505 - 1658 காலப் பகுதி இலங்கை வரலாற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.[1] போர்த்துக்கேயர் இலங்கையின் கோட்டை இராசதானியை எதிர்த்து, அதனுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். போர்த்துக்கேய இலங்கையானது கோட்டை ஆக்கிரமிப்புடன் ஆரம்பித்து, சூழவிருந்த சிங்கள பேரரசுகளை வெற்றி கொண்டது. 1565 இல் போர்த்துக்கேய இலங்கை தலைநகர் கோட்டையிலிருந்து கொழும்புக்கு நகர்த்தப்பட்டது. போர்த்துக்கேயரின் கிறிஸ்தவ அறிமுகம் சிங்கள மக்களின் ஒவ்வாமையுடன் வளரத் தொடங்கியது.
குறிப்பு
[தொகு]- ↑ "Ceylon and the Portuguese, 1505-1658 (1920)". பார்க்கப்பட்ட நாள் 1 மே 2014.
உசாத்துணை
[தொகு]- Portuguese History in Ceylon பரணிடப்பட்டது 2009-04-27 at the வந்தவழி இயந்திரம்
- C. Gaston Pereira, Kandy fights the Portuguese. Sri Lanka: Vijitha Yapa Publications, July 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1266-77-6
- Channa Wicremasekera, Kandy at War. Sri Lanka: Vijitha Yapa Publications, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8095-52-4
- Michael Roberts, Sinhala Consciousness in the Kandyan Period. Sri Lanka: Vijitha Yapa Publications, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8095-31-1
- Abeysinghe, Tikiri (2005). Jaffna under the Portuguese. Colombo: Stamford Lake. p. 66. வார்ப்புரு:Listed Invalid ISBN.
- Kunarasa, K (2003). The Jaffna Dynasty. Johor Bahru: Dynasty of Jaffna King’s Historical Society. p. 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8455-00-8.
- Gnanaprakasar, Swamy (2003). A Critical History of Jaffna (review of Yalpana Vaipava Malai). New Delhi: Asian Educational Services. p. 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-1686-3.