உள்ளடக்கத்துக்குச் செல்

பொன்வண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன்வண்டு
Sternocera hunteri
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Coleoptera
குடும்பம்:
Buprestidae
துணைக்குடும்பம்:
Julodinae
பேரினம்:
Sternocera

Johann Friedrich von Eschscholtz, 1829
இனங்கள்

See text

பொன்வண்டு (Sternocera) பூச்சி தொகுதியில் (Class Insecta), புப்ரெஸ்டிடெ (Buprestidae) என்ற உயிரியல் குடும்பத்தில், ஸ்டேர்னோசெரா (Sternocera) என்ற பேரினத்தை சேர்ந்த வண்டு வகைகளாகும். இவற்றின் உடலின் மேற்புற ஓட்டுப்பகுதி உலோகத்தைப் போல் மின்னும் தன்மை கொண்டதால் தமிழில் இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. ஸ்டேர்னோசெரா பேரினத்தில் உலகெங்கும் சுமார் 56 வண்டினங்கள் (Beetle Species) உள்ளன. இவ்வகை வண்டுகள் பொதுவாக தாவரவுண்ணிகளாகும்.[1]

மனிதர்கள் பயன்பாட்டில்

[தொகு]

இவ்வகை வண்டுகள் பார்ப்பதற்கு மிக அழகான தோற்றம் கொண்டிருப்பதால் சில நாடுகளில் ஆபரணங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bellamy, C. L. (2013). "Genus Schizopodidae". A Checklist of World Buprestoidea. பார்க்கப்பட்ட நாள் 7 Sep 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்வண்டு&oldid=4101126" இலிருந்து மீள்விக்கப்பட்டது