பேயி ஏரி
Appearance
பேயி ஏரி | |
---|---|
வசந்த காலத்தில் ஏரியின் தோற்றம் | |
அமைவிடம் | சோக்ரான், ககன் பள்ளத்தாக்கு |
ஆள்கூறுகள் | 34°36′55″N 73°29′12″E / 34.6153°N 73.4867°E |
வகை | இயற்கை |
வடிநில நாடுகள் | பாக்கித்தான் |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 2,895 மீட்டர்கள் (9,498 அடி) |
குடியேற்றங்கள் | சோக்ரான் |
பேயி ஏரி (Payee Lake) என்பது பாக்கித்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் ககன் பள்ளத்தாக்கில் சோக்ரானுக்கு அருகில் உள்ள பேயி என்ற இடத்திலுள்ள புல்வெளியின் மையத்தில் அமைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 2,895 மீட்டர்கள் (9,498 அடி) உயரத்தில் அமைந்துள்ளது . [1] இது மக்ரா சிகரம், மாலிகா பர்பத், முசா கா முசல்லா மற்றும் காஷ்மீர் மலைகளால் சூழப்பட்டுள்ளது. தானுந்து மூலம் சோக்ரான் வழியாகவும் கிவாய் வழியாகவும் ஏரியை அணுகலாம். [2] உயரத்தால் அங்கு சுவாசிப்பதில் சிக்கல் உள்ளது.
இதனையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ Kaghan Valley: There's no place like it Retrieved 28 June 2012
- ↑ "Surrounded by Mountains of Kashmir". northpakistan.com. Archived from the original on 13 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 28 May 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)