சிரி ஏரி

ஆள்கூறுகள்: 34°37′52″N 73°29′31″E / 34.6312°N 73.4920°E / 34.6312; 73.4920 (Siri Lake)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரி ஏரி
சிரி ஏரி is located in Khyber Pakhtunkhwa
சிரி ஏரி
சிரி ஏரி
அமைவிடம்ககன் பள்ளத்தாக்கு
ஆள்கூறுகள்34°37′52″N 73°29′31″E / 34.6312°N 73.4920°E / 34.6312; 73.4920 (Siri Lake)
வடிநில நாடுகள்பாக்கித்தான்
கடல்மட்டத்திலிருந்து உயரம்2,590 மீட்டர்கள் (8,500 அடி)
குடியேற்றங்கள்சோக்ரான், ககன் பள்ளத்தாக்கு

சிரி ஏரி ( Siri Lake ) பாக்கித்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்திலுள்ள ககன் பள்ளத்தாக்கில் பேயீ செல்லும் வழியில் சிரியில் சோக்ரானுக்கு அருகில் கிட்டத்தட்ட 2,590 மீட்டர்கள் (8,500 அடி) உயரத்தில் அமைந்துள்ளது . [1] கிவாய் மற்றும் சோக்ரான் வழியாக ஜீப் பாதை வழியாக ஏரியை அணுகலாம். [2]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Located at the height of 2,590 m". www.pakistanitourism.com. பார்க்கப்பட்ட நாள் 29 May 2018.
  2. "Pakistan Travel Places".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரி_ஏரி&oldid=3778122" இலிருந்து மீள்விக்கப்பட்டது