பேச்சு:மக்கள் ஊடகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்கள் ஊடகம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

இக்கட்டுரையில் ஏதோ தீக்குறும்பு உள்ளது. குறிப்புகளை முறையாகத் தொகுத்தல் இயலவில்லை. விவரம் அறிந்தோர் சரிசெய்து உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:41, 8 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

ஐயா உலோ.செந்தமிழ்க்கோதை தீக்குறும்பு எதுவுமில்லை தாங்கள் தங்கள் விரிவாக்கத்தை தொடர்ந்து செய்யுங்கள் குறிப்பு சிக்கல் வராது என கருதுகிறேன்--அருளரசன் (பேச்சு) 15:31, 8 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

உலோ.செந்தமிழ்க்கோதை! குறிப்புக்கள் பகுதியில் சிவப்பில் காட்டும் மேற்கோள்களை நீங்கள் இன்னும் கட்டுரையில் இணைக்கவில்லை என நினைக்கிறேன். அதனால்தான் <references> is not used in prior text என்று வருகிறது. கட்டுரை தொடர்ந்து விரிவாக்கப்படும்போது, அவற்றிற்குரிய பகுதிகள் கட்டுரையில் சேர்க்கப்படும்போது, சிவப்பு இணைப்புக்கள் தாமகவே திருத்தம் செய்யப்பட்டுவிடும். --கலை (பேச்சு) 21:44, 8 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

ஐயா உலோ.செந்தமிழ்க்கோதை குறிப்புகள் துணைத் தலைப்புகளுக்கு அடியில் உள்ள குறிப்புகளை நீக்கியுள்ளீர் காரணம் <references> is not used in prior text என்று சிவப்ப நிறத்தில் வருவதால் இருக்கும் என கருதுகிறேன் அவ்வாறு வருவதால் எந்த சிக்கலும் இல்லை. கட்டுரை தொடர்ந்து விரிவாக்கப்படும்போது, அவற்றிற்குரிய மேற்கோள் குறிப்புகளை கட்டுரையில் சேர்க்கப்படும்போது, சிவப்பு இணைப்புக்கள் தாமகவே திருத்தம் செய்யப்பட்டுவிடும். --அருளரசன் (பேச்சு) 15:00, 9 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

நான் சற்று குழம்பிவிட்டேன். இனிக் கட்டுரையைத் தொடர்கிறேன். இருவருக்கும் நன்றிகள். கட்டுரையைத் தொடர்கிறேன். அன்புடன், உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:10, 9 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

உலோ.செந்தமிழ்க்கோதை! இந்தக் கட்டுரையை நீங்கள் போட்டிக்காக விரிவாக்கிச் சமர்ப்பித்துள்ளீர்கள். இதனைத் தொடர்ந்தும் விரிவாக்கும் எண்ணம் உள்ளதா என்பது தெரியவில்லை. அவ்வாறு தொடர்ந்து விரிவாக்கும் எண்ணம் இல்லையெனில், குறிப்புகள் பகுதியிலிருந்து, சிவப்பு இணைப்புக்களைக் கொடுக்கும் மேற்கோள்களை மட்டும் நீக்கிவிடலாம். --கலை (பேச்சு) 11:56, 10 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

இன்னும் சற்று விரிவாக்கவுள்ளேன்.விரிவாக்கியதும் தேவையற்ற மேற்கோள்களை நீக்கிவிடுகிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 11:45, 11 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

தேவையற்ற மேற்கோள்களை நீக்கிவிட்டு கட்டுரையை மேலும் விரிவாக்கியுள்ளேன் உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:25, 11 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

நன்றி ஐயா! @உலோ.செந்தமிழ்க்கோதை: --கலை (பேச்சு) 08:08, 12 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

சிவப்பு இணைப்புகள் நீக்கப்பட்டுவிட்டன. குறிய்யீட்டு அளவுக்கு கட்டுரை விரிவாக்கப்பட்டுள்ளது. வரலாறு முழுமையாகும்படி கட்டுரை விரைவில் மேலும் விரிவாக்கப்படும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:31, 6 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

பகுப்பு பெயர் மாற்றுதல்[தொகு]

இந்த கட்டுரை (Mass Media) என்ற பெயருக்கு தமிழில் மக்கள் ஊடகம் என்ற பெயர் வைத்துள்ளது. Category:Mass media என்ற பெயருக்கு தமிழில் பகுப்பு:ஊடகங்கள் என்று பெயரில் உள்ளது இதில் எது சரி?--Thilakshan 15:51, 13 சனவரி 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மக்கள்_ஊடகம்&oldid=2630798" இலிருந்து மீள்விக்கப்பட்டது