பேச்சு:மக்கள் ஊடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg மக்கள் ஊடகம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

இக்கட்டுரையில் ஏதோ தீக்குறும்பு உள்ளது. குறிப்புகளை முறையாகத் தொகுத்தல் இயலவில்லை. விவரம் அறிந்தோர் சரிசெய்து உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:41, 8 ஆகத்து 2017 (UTC)

ஐயா உலோ.செந்தமிழ்க்கோதை தீக்குறும்பு எதுவுமில்லை தாங்கள் தங்கள் விரிவாக்கத்தை தொடர்ந்து செய்யுங்கள் குறிப்பு சிக்கல் வராது என கருதுகிறேன்--அருளரசன் (பேச்சு) 15:31, 8 ஆகத்து 2017 (UTC)

உலோ.செந்தமிழ்க்கோதை! குறிப்புக்கள் பகுதியில் சிவப்பில் காட்டும் மேற்கோள்களை நீங்கள் இன்னும் கட்டுரையில் இணைக்கவில்லை என நினைக்கிறேன். அதனால்தான் <references> is not used in prior text என்று வருகிறது. கட்டுரை தொடர்ந்து விரிவாக்கப்படும்போது, அவற்றிற்குரிய பகுதிகள் கட்டுரையில் சேர்க்கப்படும்போது, சிவப்பு இணைப்புக்கள் தாமகவே திருத்தம் செய்யப்பட்டுவிடும். --கலை (பேச்சு) 21:44, 8 ஆகத்து 2017 (UTC)

ஐயா உலோ.செந்தமிழ்க்கோதை குறிப்புகள் துணைத் தலைப்புகளுக்கு அடியில் உள்ள குறிப்புகளை நீக்கியுள்ளீர் காரணம் <references> is not used in prior text என்று சிவப்ப நிறத்தில் வருவதால் இருக்கும் என கருதுகிறேன் அவ்வாறு வருவதால் எந்த சிக்கலும் இல்லை. கட்டுரை தொடர்ந்து விரிவாக்கப்படும்போது, அவற்றிற்குரிய மேற்கோள் குறிப்புகளை கட்டுரையில் சேர்க்கப்படும்போது, சிவப்பு இணைப்புக்கள் தாமகவே திருத்தம் செய்யப்பட்டுவிடும். --அருளரசன் (பேச்சு) 15:00, 9 ஆகத்து 2017 (UTC)

நான் சற்று குழம்பிவிட்டேன். இனிக் கட்டுரையைத் தொடர்கிறேன். இருவருக்கும் நன்றிகள். கட்டுரையைத் தொடர்கிறேன். அன்புடன், உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:10, 9 ஆகத்து 2017 (UTC)

உலோ.செந்தமிழ்க்கோதை! இந்தக் கட்டுரையை நீங்கள் போட்டிக்காக விரிவாக்கிச் சமர்ப்பித்துள்ளீர்கள். இதனைத் தொடர்ந்தும் விரிவாக்கும் எண்ணம் உள்ளதா என்பது தெரியவில்லை. அவ்வாறு தொடர்ந்து விரிவாக்கும் எண்ணம் இல்லையெனில், குறிப்புகள் பகுதியிலிருந்து, சிவப்பு இணைப்புக்களைக் கொடுக்கும் மேற்கோள்களை மட்டும் நீக்கிவிடலாம். --கலை (பேச்சு) 11:56, 10 ஆகத்து 2017 (UTC)

இன்னும் சற்று விரிவாக்கவுள்ளேன்.விரிவாக்கியதும் தேவையற்ற மேற்கோள்களை நீக்கிவிடுகிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 11:45, 11 ஆகத்து 2017 (UTC)

தேவையற்ற மேற்கோள்களை நீக்கிவிட்டு கட்டுரையை மேலும் விரிவாக்கியுள்ளேன் உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:25, 11 ஆகத்து 2017 (UTC)

நன்றி ஐயா! @உலோ.செந்தமிழ்க்கோதை: --கலை (பேச்சு) 08:08, 12 ஆகத்து 2017 (UTC)

சிவப்பு இணைப்புகள் நீக்கப்பட்டுவிட்டன. குறிய்யீட்டு அளவுக்கு கட்டுரை விரிவாக்கப்பட்டுள்ளது. வரலாறு முழுமையாகும்படி கட்டுரை விரைவில் மேலும் விரிவாக்கப்படும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:31, 6 அக்டோபர் 2017 (UTC)

பகுப்பு பெயர் மாற்றுதல்[தொகு]

இந்த கட்டுரை (Mass Media) என்ற பெயருக்கு தமிழில் மக்கள் ஊடகம் என்ற பெயர் வைத்துள்ளது. Category:Mass media என்ற பெயருக்கு தமிழில் பகுப்பு:ஊடகங்கள் என்று பெயரில் உள்ளது இதில் எது சரி?--Thilakshan 15:51, 13 சனவரி 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மக்கள்_ஊடகம்&oldid=2630798" இருந்து மீள்விக்கப்பட்டது