பேச்சு:கண்டங்கண்டை நீர்க்கோலி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயனர்:Arulghsr, நீர்க்கோலி என்ற சொல்லைச் சரி பாருங்கள். கோலி என்றால் என்ன?--Kanags \உரையாடுக 07:34, 30 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

விளக்கம்[தொகு]

உரையாடுக ஆங்கில விக்கியில் இந்த தமிழ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தியப்பாம்புகள் என்ற நூலிலும் இப்பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். இப்பெயர்களை யாரும் புதியதாக உருவாக்கி இருக்க மாட்டார்கள் பாம்புகளை பிடிக்கும் இருளர் இன மக்களிடம் இருந்த இப்பெயரை ஆய்வாளர்கள் பெற்றிருப்பர். நான் நினைப்பது என்னவென்றால் இப்பாம்பின் உடலில் சதுரங்கக் கட்டங்கள் போல நிறதிட்டுக்கள் இருக்கிறது இந்த நிறத்திட்டுகள் கோலி குண்டுகள் போல காணப்படுவதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என கருதுகிறேன்.arulghsrArulghsr (பேச்சு) 08:10, 30 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]