உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்டினாண்ட் மோனயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ferdinand Monoyer
பிறப்பு(1836-05-09)9 மே 1836
லியோன், பிரான்சு
இறப்பு11 சூலை 1912(1912-07-11) (அகவை 76)
லியோன், பிரான்சு
தேசியம்French
பணிகண் மருத்துவர்

பெர்டினாண்ட் மோனயர் (9 மே 1836 – 11 ஜூலை 1912)[1] ஒரு பிரஞ்சு கண்சிகிச்சை நிபுணராக அறியப்படுகிறார்.  இவர் வில்லை அல்லது வளைந்த கண்ணாடியொன்றின் ஒளியின் வலுவை அளக்கப் பயன்படும் டையாப்ட்டர் எனும் அலகை 1872 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார்.[2] மோனயர் விளக்கப்படம் எனும் பார்வைத் திறனைச் சோதிக்கப் பயன்படுத்தப்படும் அட்டவணையையும் கண்டுபிடித்தார்.[3]

மோனயர் விளக்கப்படம். மேல் மற்றும் கீழாக இரு முனைகளிலும் அவரின் பெயர் உள்ளபடி அமைக்கப்பட்டுள்ளது. (கடைசி வரி தவிர்த்து), அவரின் பெயர் "பெர்டினாண்ட் மோனயர் " "Ferdinand Monoyer" காணலாம்

வரலாறு

[தொகு]

பெர்டினாண்ட் மோனயரின் தாயார் அல்சாடியன் மரபு வழியினர் ஆவார். அவரது தந்தை ஒரு பிரஞ்சு இராணுவ மருத்துவர்.[4]

மரணம்

[தொகு]

பெர்டினாண்ட் மோனயர்  தம் 76 வயதில் மரணம் அடைந்தார். அவரது சமாதி Cimetière de la Guillotière எனும் இடத்தில் அமைந்துள்ளது இது  லியோன் எனும் நகரில் உள்ளது.

மரபு

[தொகு]

பெர்டினாண்ட் மோனயரைப் பற்றிய தகவல், கூகிளின் முகப்புப் பக்கத்தில் உள்ள டூடிளில் (Doodle) அவரின் 181 ஆவது பிறந்த நாளான 9 மே 2017 அன்று அவரைக் கெளரவிப்பதற்காகக் காட்சிப்படுத்தப்பட்டது.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "MONOYER (Ferdinand)". BIU Santé. பார்க்கப்பட்ட நாள் September 12, 2014.
  2. "Vergence, vision, and geometric optics". American Journal of Physics 43 (9): 766–769. 1975-09-01. doi:10.1119/1.9703. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-9505. http://homedirs.wtamu.edu/~dcraig/PHYS4330/1975_vergence_vision.pdf. 
  3. Koki, G.; Bella, A.-L.; Ndocko, K.-E. Mbassi; Epée, E.; Mvogo, C. Ebana; Bella, A.-L.; Ndocko, K.-E. Mbassi; Eballé, A. Omgbwa. "Complications oculaires, à l’exclusion de la rétinopathie diabétique, chez le jeune diabétique de type 1, au Cameroun". Médecine des Maladies Métaboliques 7 (5): 473–476. doi:10.1016/s1957-2557(13)70546-7. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S1957255713705467. 
  4. Various (July 1912). "LE PROFESSEUR FERDINAND MONOYER." (in French). Lyon médical : Gazette médicale et Journal de médecine réunis (Société médicale des hôpitaux de Lyon) CXIX (27). பன்னாட்டுத் தர தொடர் எண்:0024-7790. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k6522649w. பார்த்த நாள்: September 12, 2014. 
  5. "Google Celebrates Ophthalmologist Ferdinand Monoyer's 181st Birthday". NDTV.com. http://www.ndtv.com/world-news/google-celebrates-ophthalmologist-ferdinand-monoyers-181st-birthday-1691112. 
  6. https://www.youtube.com/watch?v=tIjIyg9xztw
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்டினாண்ட்_மோனயர்&oldid=3403876" இலிருந்து மீள்விக்கப்பட்டது