பெண் தாவரவியலாளர்கள் அகரநிரல் பட்டியல்
Appearance
இது பெண் தாவரவியலாளர்களின் அகரநிரல் பட்டியல் ஆகும்..
- அகனெசு ஆர்பர், பிரித்தானியத் தாவரவியலாளர்
- அகனேசு இப்பெட்சன், பிரித்தானிய உடலியங்கியலாளர்
- அகனேசு குவிர்க், அமெரிக்கத் தாவரவியலாளர்
- அகனேசு பிளாக், டச்சுத் தாவரவியலாளர்
- அகினியா உலோசினா- உலோசின்சுகாயா, சோவியத் தாவரவியலாளர்
- அங்கேலா பிசுகெர்ன்க், தாவரவியலாளரும் காப்பாளரும்
- அசீமா சாட்டர்ஜி, இந்தியப் பெண் தாவரவியலாளர்
- அடிலைன் அமெசு, அமெரிக்கப் பூஞ்சையியலாளர்
- அதிரியன்னி கிளார்க், ஆத்திரேலியத் தாவரவியலாளர்
- அதிரியானா ஆப்மன், சிலித் தாவரவியலாளர்
- அந்தோனினா போயார்கோவா, காகாசியத் தாவரவியல் வல்லுனர்
- அந்தோனினா போரிசோவா, உருசியத் தாவரவியலாளர்
- அமாலியே தைத்ரிச், செருமானிய இயற்கையியலாளர்
- அமி யாகோத் குவில்லார்மோது, தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
- அமிலியா கிரிப்பித்சு, பயில்நிலை உடலியங்கியலாளர்
- அய்மே மாயமெத்சு, எசுத்தோனிய அறிவியலாளர்
- அய்மேயி அந்தோயினெத்தி காமசு, பிரெஞ்சுத் தாவரவியலாளர்
- அய்னோ கென்சன், செருமானிய கற்பூஞ்சையியலாளர்
- அரபெல்லா எலிசபெத் உரவுபெல், பிரித்தானிய-தென் ஆப்பிரிக்க ஓவியர்
- அல்மிரா கார்த் இலிங்கன் பெல்ப்சு, அமெரிக்கக் கல்வியாளரும் தாவரவியலாளரும்
- அலிசியா அம்கெர்சுட்டு, ஆங்கிலேயத் தோட்டக் கலைஞர்; ஆங்கிலத்தில் முதன்முதலில் தோட்டக்கலை வரலாற்றூ நூலை எழுதியவர்.
- அலிசியா இலவுர்தெய்கு, அர்ஜென்டீனத் தாவரவியலாளர்
- அலைசு ஈசுட்டுவுட், கனடிய அமெரிக்கத் தாவரவியலாளர்
- அலைசு ஆசுகின்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
- அலைசு இலவுன்சுபெரி,அமெரிக்கத் தாவரவியலாளர்
- அலைசு பெகிலர், தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
- அலைசு பேபர் திரியோன், அமெரிக்கத் தாவரவியலாளர்
- அவிழ்சாகு சகாவி, இசுரவேல் தாவரவியலாளர்
- அவுதிரே புரூக்சு, பிரித்தானியத் தாவரவியலாளரும் தாவர நோயியலாளரும்
- அன்னா அட்கின்சு, ஆங்கிலேயத் தாவரவியலாளரும் ஒளிப்படக் கலைஞரும்
- அன்னா அமிலியா ஓபர்மேயர், தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
- அன்னா இரசல், தாவரவியலாளர்t
- அன்னா இரெசுவோல்-ஓல்ம்சென், நார்வே உயிரியலாளர்
- அன்னா கரோலின் ஆசே, தாவரவியலாளர்
- அன்னா சுச்சியான், உருசியத் தாவரவியலாளர்
- அன்னா மரியா வாக்கர், சிறிலங்கா தாவரவியலாளர்
- அன்னா மவுரிசியோ, சுவீடன் தாவரவியலாளர்
- அன்னா மார்கோங்சுகா, தாவரவியலாளர்t, வகைபாட்டியலாளர்
- அன்னா முரே வைல், அமெரிக்கத் தாவரவியலாளர்
- அன்னா விக்கர்சு, பிரித்தானியப் பூஞ்சையியலாளர்
- அன்னா வெபர்வான் போசே, நெதர்லாந்து கடல்சார் உயிரியலாளர்
- ஆகத்தா வேரா துத்தீ, தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர், mycologist
- ஆசுத்திரீடு கிளீவ், சுவீடியத் தாவரவியலாளர், புவியியலாளர், வேதியியலாளர்
- ஆஞ்சி பெக்வித், அமெரிக்கத் தாவர நோயியலாளர்
- ஆட்டோலைன் இலெய்சர், பிரித்தானியத் தாவரவியலாளர்
- ஆந்தியா பிலிப்சு, மலேசியத் தாவரவியலாளர்
- ஆரியத் கிரெய்ட்டன், அமெரிக்க மரபியலாளர்
- ஆரியத் மார்கரெட் உலூயிசா போலசு, தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
- ஆலிவ் பிளாஞ்சி தேவீசு, ஆத்திரேலியத் தாவரவியல் ஓவியர்
- ஆலிவ் மேரி கில்லார்டு, தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
- ஆன் பிழ்சப், பிரித்தானிய உயிரியலாளர்
- ஆன் மார்வத், எசுத்தோனியத் தாவரவியலாளர்
- ஆன்னி எலிசபெத் பால், ஐரிசு தாவரவியலாளர், அயர்லாந்து பாசியியலாளர்
- ஆன்னி காதரைன் ஓப்பிளிங்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
- ஆன்னி பிரேவிசு, தாவரவியலாளர்
- ஆன்னீ உலோரைன் சுமித், பிரித்தானியக் கற்பூஞ்சையியலாளர்
- ஆன்னீ மோரில் சுமித், அமெரிக்கத் தாவரவியலாளர்
- ஆன்னீ கிராவத், அமெரிக்கத் தாவர நோயியலாளர்
- இங்கர் நார்தால், நார்வே தாவரவியலாளர்
- இசபெல் கிளிப்டன் குக்சன், ஆத்திரேலியத் தாவரவியலாளர்
- இசபெல் வைலி கட்சிசன், இசுகாட்டிய ஆர்க்டிக் பயணர், தாவரவியலாளர்
- இசபெல்லா அபோத், கல்வியாளர், இனக்குழு தாவரவியலாளர்
- இசபெல்லா பிரெசுட்டன், தாவரவியலாளர்
- இரானா எல்லன் முன்சு, ஆத்திரேலியத் தாவரவியலாளர்
- இரிக்கா எரிக்சன், ஆத்திரேலியத் தாவரவியலாளர்
- இரினா குருத்சின்சுகாயா, உருசியத் தாவரவியலாளர்
- இரினே மாந்தோன், பிரித்தானியத் தாவரவியலாளர்
- இலதேமா இலாங்குதன்
- இல்மா கிரேசு இசுட்டோன், ஆத்திரேலியத் தாவரவியலாளர்
- இலாயிசு பிராக்கோ, அமெரிக்கத் தாவரவியலாளர்
- இலிபி கவுசுட்டன், பிரித்தானியத் தாவரவியலாளர்
- இலில்லி மே பெரி, கனடியத் தாவரவியலாளர்
- இலில்லியன் சுநெல்லிங், பிரித்தானியத் தாவரவியல் விளக்குனர்
- இலிலி நியூட்டன், பிரித்தானியத் தாவரவியலாளர்
- இலிலியன் கிப்சு, பிரித்தானியத் தாவரவியலாளர்,
- இலிலியன் கிளார்க், பிரித்தானியத் தாவரவியலாளர், ஆசிரியர்
- இலிவீயா இலாசிமர், எசுத்தோனியத் தாவரவியலாளர்
- இலின் மார்குலிசு, அமெரிக்கப் படிமலர்ச்சித் தாவரவியலாளர்
- இலின் ஜி. கிளார்க், அமெரிக்கத் தாவரவியலாளர்
- இலேலா சுச்சின்வார், மெக்சிகோ தாவரவியலாளர்
- இலேலா வியோலா பார்த்தன், அமெரிக்கத் தாவரவியலாளர் (விதை ஆய்வாளர்)
- இனேசு எம். கேரிங், அமெரிக்கத் தாவரவியலாளர்
- இனேசு கிளேர் வெர்தூர்ன், தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
- ஈவ் பாமர், தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
- உர்சுலா காதரைன் டங்கன், பிரித்தானியத் தாவரவியலாளர்
- உரூத் எப். ஆலன், அமெரிக்கத் தாவர நோயியலாளர்
- உரூத் கால்வின் சுட்டாரெட்டு மெக்கியூர், அமெரிக்கத் தாவரவியலாளர்
- உரூத் கியூவ், தாவரவியலாளர்
- உரூத் பாட்ரிக், அமெரிக்கத் தாவரவியலாளர், ஏரியியலாளர்
- உரூத் மேசன், நியூசிலாந்து தாவரவியலாளர்
- உரோக்சனா சுட்டிஞ்சுபீல்டு பெரீசு, அமெரிக்கத் தாவரவியலாளர்
- உரோசட்டி பதார்டா பெர்னாந்தெசு, போர்த்துகேய அறிவியலாளர்
- உரோசலி ஒக்காம்போ பிரீடுமன், பிலிப்பைன் - அமெரிக்க நுண்ணுயிரியலாளர்
- உரோசா ஓல்கா சான்சோம், ஆசிரியர், அருங்காட்சியக இயக்குநர், தாவரவியலாளர், ஒலிபரப்பாளர்
- உல்லி குக், எசுத்தோனியத் தாவரவியலாளர், காப்பாளர்
- உலூசி கிரேன்வெல், நியூசிலாந்து தாவரவியலாளர்
- உலூசி பியேத்ரிசு மூர், நியூசிலாந்து தாவரவியலாளர், சூழலியலாளர்
- உலூசியா மெக்குளோச், அமெரிக்கத் தாவரவியலாளர்
- உலூத்மிளா குப்பிரியனோவா, உருசியத் தாவரவியலாளர்
- உலூயிசா இயூகினியா நவாசு, சிலி தாவரவியலாளர்
- உலூயிசி குத்திரி, தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
- எசுதெல் ஒரோசுகோ, மெக்சிகோ தாவரவியலாளரும் ஆராய்ச்சியாளரும் அரசியல்வாதியும்
- எசுதெல்லா இலியோபோல்டு, அமெரிக்கத் தாவரவியலாளர்
- எடித் இலாயார்டு சுட்டீவன்சு, தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
- எடித் காதரைன் காழ்சு, அமெரிக்கப் பூஞ்சையியலாளர்
- எடித் கோல்மன், ஆத்திரேலிய இயற்கையியலாளர்
- எடித் ஜெர்ட்ரூடே சுச்சுவார்ட்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
- எடினா எச். பவுசெட், அமெரிக்கத் தாவரவியலாளர்
- எடினா பி. பிளம்சுடீடு, தொல் தாவரவியலாளர்
- எதெல் ஆன்சன் பெக்காம், தாவரவியலாளர்
- எதெல் சார்ஜன்ட், பிரித்தானியத் தாவரவியலாளர்
- எதெல் சோவே பைலி, அமெரிக்கத் தாவரவியலாளர்
- எதெல் தாமசு, ஆங்கிலேயத் தாவரவியலாளர்
- எதெல் தெ பிரைன், பிரித்தானியத் தாவரவியலாளர்
- எதெல் பைலி இக்கின்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
- எப்பீ அல்மிரா சவுத்வர்த், அமெரிக்கத் தாவரவியலாளர்
- எம்மா இலாப்லின்
- எம்மா உலூசி பிரவுன், அமெரிக்கத் தாவரவியலாளர்
- எமிலி காலின்சு, பிரித்தானியத் தாவரவியலாளர்
- எமிலி திக்சு, பிரித்தானியத் தொல்தாவரவியலாளர்
- எமிலீ சுனேத்திலாகி, பிரேசில் இயற்கையியலாளரும் பறவையியலாளரும்
- எய்திருன் எல்சுபெத் கிளாரா ஆசுட்டர்வால்டு ஆர்ட்மன், செருமானியத் தாவரவியலாளர்
- எய்லீன் அடிலைடி புருசு, பிரித்தானியத் தாவரவியலாளர்
- எல்சா நிகோல்ம், சுவீடியத் தாவரவியலாளர்
- எல்சா பீட்டா பங்கே, சுவீடியத் தாவரவியலாளர்
- எல்சாதா குளோவர், அமெரிக்கத் தாவரவியலாளர்
- எல்சி எம். பரோசு, பிரித்தானியத் தாவரவியலாளர்
- எல்சி எலிசபெத் எசுத்தரூய்சன், தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
- எல்சி கான்வே, பிரித்தானியத் தாவரவியலாளரும் பாசியியலாளரும்
- எல்சி மவுடு வேல்பீல்டு, பிரித்தானியப் பூஞ்சையியலாளர்
- எல்சி மேரி கிரிப்பின், நியூசிலாந்து தாவரவியல் ஆசிரியர்
- எல்லன் உரைட் பிளாக்வெல், நியூசிலாந்து எழுத்தாளர், தாவரவியலாளர்
- எல்லன் கட்சின்சு, ஐரியத் தாவரவியலாளர்
- எல்லன் சுச்சல்சு குவில்லின், அமெரிக்கத் தாவரவியலாளர், எழுத்தாளர், அருங்காட்சியக இயக்குநர்
- எல்லன் வில்மோட், ஆங்கிலேயத் தோட்டக்கலையியலாளர்
- எல்லா பிரேவோ, மெக்சிகோ தாவரவியலாளர்
- எல்லிசா கரோலின் பொம்மர், பெல்ஜியத் தாவரவியலாளர்
- எல்வா இலாவ்டன், அமெரிக்கத் தாவரவியலாளர்
- எலன் சார்சுமித், அமெரிக்கத் தாவரவியலாளர்
- எலன் போர்ட்டர், பிரித்தானியத் தாவரவியலாளர்
- எலன் மார்கந்தவு பாக்சு, தாவரவியலாளர், தோட்டக்கலை நூலாசிரியர்
- எலன் மார்கரெட் கில்கே, அமெரிக்கப் பூஞ்சையியலாளர்
- எலனா கிரெசெமீனீசுகா, போலந்து தாவரவியலாளர், நுண்ணுயிரியலாளர்
- எலனா பர்பென்டி (மரியா மெதீனா கோயலி), இத்தாலி ய அறிவியலாளர்
- எலனி துராந்து, தாவரவியலாளர்
- எலிசபெத் உலோமாக்சு, ஆங்கிலேயத் தாவரவியலாளர்
- எலிசபெத் ஏ. வித்யாயா, தாவரவியலாளர்
- எலிசபெத் காந்த், அமெரிக்கத் தாவரவியலாளர்
- எலிசபெத் கிறித்தினா வான் இலின்னே, சுவீடியத் தாவரவியலாளர்
- எலிசபெத் கோல்மன் வைட், புளூபெரி தாவரவியலாளர்
- எலிசபெத் சுச்சீமன், செருமானியத் தாவரவியலாளர், மரபியலாளர்
- எலிசபெத் துவின்னினிங், ஆங்கிலேயத் தாவரவியல் விளக்குனர்
- எலிசபெத் பிளாக்வெல், இசுகாட்டியத் தாவரவியல் விளக்குனர், நூலாசிரியர்
- எலிசபெத் மெக்ளின்டாக், அமெரிக்கத் தாவரவியலாளர்
- எலிசபெத் ஜில் கவுலி, பிரித்தானியத் தாவரவியலாளர்
- எலிசபெத் ஜெர்ட்ரூடே பிரித்தான், அமெரிக்கத் தாவரவியலாளர்
- எலிசா அமி ஆட்குசன், நியூசிலாந்து தாவரவியலாளர்,
- எலிசா ஆன் யவுமன்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
- எலிசா சுட்டாந்தர்விக் கிரெகொரி, பிரித்தானியத் தாவரவியலாளர்
- எலிசா தெ வில்மோரின், பிரெஞ்சுத் தோட்டக்கலையியலாளர்
- எலிசி காப்மன், அமெரிக்கத் தொல்தாவரவியலாளர்
- எலியனார் மரியோன் பென்னெட், ஆத்திரேலியத் தாவரவியலாளர்
- எலியனார் மேரி இரெய்டு, பிரித்தானியத் தொல்தாவரவியலாளர்
- எலியனார் வாச்சல், வேல்சுத் தாவரவியலாளர்
- எலினா பவுனெரோ உரூயிசு, எசுபானியத் தாவரவியலாளர்
- எலைன் புல்லார்டு, பிரித்தானியத் தாவரவியலாளர்
- எவலின் பூத், அயர்லாந்து தாவரவியலாளர்
- என்றியேட்டா ஊக்கர், அமெரிக்கத் தாவரவியலாளர்
- ஏசல் மார்கரைட் சுச்சுமோல், அமெரிக்கத் தாவரவியலாளர்
- ஏயன்னா நி இலம்கினா, பூச்சியியலாளர், தாவரவியலாளர், சூழலியலாளர், வானொலி, தொலைக்காட்சித் தகவல் அமைப்பாளர், நூலாசிரியர்
- ஏவா சுச்சான்பெக் தீம்சி, தாவரவியலாளர்
- ஏவா மாமெலி கால்வினோ, இத்தாலியத் தாவரவியலாளர்
- ஓரா வைட் இட்சுகாக், அமெரிக்கப் பெண் தாவரவியல் ஓவியர்
- ஓல்கா பெதிசெங்கோ, உருசியத் தாவரவியலாளர்
- ஓல்கா மிசுகிரேவா, தாவரவியலாளர், ஓவியர் (1908-2000)
- கத்லீன் பாசுபோர்டு, பிரித்தானியத் தாவரவியலாளர்
- கத்லீன் பிவர் பிளாக்பர்ன், பிரித்தானியத் தாவரவியலாளர்
- கத்லீன் மேரி பேக்கர், பிரித்தானியப் பாசியியலாளர்
- கத்லீன் மைசே கர்ட்டிசு, நியூசிலாந்து பூஞ்சையியலாளர்
- கத்லீன் ஆன்னி குரோன், உயிரியல் பேராசிரியர்r எரிக்காசியே ஆய்வாளர்
- காத்தி ஆப்மன், செருமானியத் தாவரவியலாளர்
- காதரினா பெர்ச்-நீல்சே, சுவிட்சர்லாந்து தாவரவியலாளர்
- காதரைன் கேழ்சு, அயர்லாந்து தாவரவியலாளர்
- காதரைன் ஏசவு, செருமானிய-அமெரிக்கத் தாவரவியலாளர்
- காதரைன் கேன், அயர்லாந்து தாவரவியலாளர்
- காதரைன் பர்பிழ்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
- காதரைன் பார் திரெய்ல், ஆங்கிலேயக்-கனடிய நூலாசிரியர்
- காதரைன் வாரிங்டன், பிரித்தானியத் தாவரவியலாளர்
- கார்மன் புயால்சு, அர்ஜென்டீனத் தாவரவியலாளர்
- காரீ தெரிக், கனடியத் தாவரவியலாளரும் மரபியலாளரும்
- கான்சுட்டன்சு எந்திகாட் ஆர்த், அமெரிக்கத் தாவரவியலாளர்
- கிரேசு எவலின் பிக்போர்டு, அமெரிக்கத் தாவரவியலாளர்
- கிரேட்டா சுட்டீவன்சன், நியூசிலாந்து பூஞ்சையியலாளர்
- கிரேத்தி இரிட்டர் கேசில், நார்வே அறிவியலாளர்
- கில்தியே மாசு-வான் தெ காமர், டச்சுத் தாவரவியலாளர்
- கில்தூர் கிராகு, நார்வே தாவரவியலாளர்
- கிளாரா இலார்ட்டர், ஆங்கிலேயத் தாவரவியலாளர்
- கிளாரா ஈட்டன் கம்மிங்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
- கிளாரா எச். காசே, அமெரிக்கத் தாவரவியலாளர்
- கிளாரிசா திரேசி, அமெரிக்கத் தாவரவியலாளர்
- கிளியோபி கால்டெரான், அர்ஜென்டீனத் தாவரவியலாளர்
- கிளிலியா துராசோ கிரிமால்டி, தாவரவியலாளர்
- கிறித்தைன் பியூசுமன், டச்சுத் தாவரவியலாளர்
- கிறித்தைன் மரீ பெர்க்கவுட், டச்சுத் தாவரவியலாளர்
- குவாரந்தா குவாலாத்சே, ஜியார்ஜியத் தாவரவியலாளர்
- குவிலீல்மா இலிசுட்டர், பூஞ்சையியலாளர், இயற்கையியலாளர்
- குவெந்தோலின் ஜாயிசு இலெவிசு, பிரித்தானிய- தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
- குளோரியா கலீனா கார்செசு, கொலம்பிய அறிவியலாளர்
- கேட் செசன்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
- கேபிரியேல் இராபேல், ஆத்திரியத் தாவரவியலாளர்
- கேபிரியேல் ஓவார்டு, பிரித்தானியத் தாவரவியலாளர்
- கைதே எனே இரெபாசு, எசுத்தோனியத் தாவரவியலாளர்
- சக்தி எம். குப்தா, இனக்குழு தாவர வல்லுனர்
- சாந்திரா நேப், தாவரவியலாளர்
- சார்மன் இலேலியா கிறித்தோபல், அர்ஜென்டீனத் தாவரவியலாளர்
- சார்லட்டி எலியாட், அமெரிக்கத் தாவர உடலியங்கியலாளர்
- சார்லட்டி காட்லாந்து எல்லிசு, அமெரிக்கத் தாவரவியலாளரும் தாவரந் திரட்டுநரும்
- சார்லட்டி கிரேசு ஓ பிறையன், அயர்லாந்து எழுத்தாளர்
- சார்லோட்டா கேசு கால், அமெரிக்கத் தாவரவியலாளர்
- சாரா டார்வின், ஆங்கிலேந்த் தாவரவியலாளர்
- சாரா பவுதிச் இலீ, ஆங்கிலேய இயற்கையியலாளர், எழுத்தாளர்
- சாரா பிளம்மர் இலெம்மன், அமெரிக்கத் தாவரவியலாளர்
- சாரா மார்த்தா பேக்கர், பிரித்தானியத் தாவரவியலாளர்
- சிசிதா எஃப். குல்பர்சன், அமெரிக்கக் கற்பூஞ்சையியலாளர்
- சிசிலி குல்சி மாத்சுசாட், அமெரிக்கத் தாவரவியலாளரும் புவியியலாளரும்
- சித்னா இலெத்தி, தென் ஆப்பிரிக்கத் தாவரவியல் ஓவியர்
- சிப்ரா குகா-முகர்ஜீ, இந்தியத் தாவரவியலாளர்
- சியூ- யிங் கூ, சீனத் தாவரவியலாளர்
- சிர்லே செர்வுடு, பிரித்தானியத் தாவரவியலாளர்
- சில்வியா செனாரி, இத்தாலியத் தாவரவியலாளர்
- சில்வியா புளுமன்பீல்டு, அர்ஜென்டீனப் பூஞ்சையியலாளர்
- சிறி வான் இரெய்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
- சினைதா போத்சுசாந்த்சேவா, உருசியத் தாவரவியலாளரும் கருவியலாளரும், பேராசிரியர்
- சீமாட்டி ஆன்னி மோன்சன், ஆங்கிலேயத் தாவரவியலாளர், தாவர, பூச்சித் திரட்டுனர்
- சுசான் கார்ட்டர் ஓல்ம்சு, பிரித்தானியத் தாவரவியலாளர்
- சுசான்னி இரென்னர், செருமானியத் தாவரவியலாளர்
- சுசான்னி மேரி புரோபர், ஆத்திரேலியத் தாவரவியலாளர்
- சுட்டெல்லா உரோசு-கிரெய்கு, பிரித்தானிய ஓவியர்
- சுட்டெல்லா கிரேசு மெய்சீ கார், ஆத்திரேலியச் சூழலியலாளர்
- சென் ஆங், சீனத் தாவரவியலாளர்
- சோபியா எரிக்சன், அமெரிக்கத் தாவரவியலாளர்
- சோபீ சார்லத்தி தக்கர், தாவரவியலாளர்
- தயான்னி எட்வர்ட்சு, பிரித்தானியத் தொல்தாவரவியலாளர்
- திசில் யோலெத்தி ஆரிசு, ஆத்திரேலியத் தாவரவியலாளர்
- தியோடோரா இலிசீ பிராங்கர்டு, பிரித்தானியத் தாவரவியலாளர்
- திரேசி காகுன், அமெரிக்கத் தாவரவியலாளர்
- தீயு குல், எசுத்தோனியத் தாவரவியலாளர்
- தெபோரா எம். பியர்சால், அமெரிக்கத் தொல்தாவரவியலாளர்
- தேகியா இரிசுவோல், நார்வே தாவரவியலாளர்
- தோரத்தி அடிங்டன் காட்பரி, பிரித்தானியத் தாவரவியலாளரும் குழும இயக்குநரும்
- தோரத்தி பெர்ட்சு, தாவரவியலாளர்
- தோரத்தி போப்பனோ, ஆங்கிலேயத் தாவரவியலாளரும் தொல்லியலாளரும்
- தோரிசு உலோவ், சுவீடிய- ஐசுலாந்து தாவரவியலாளர்
- நான்சி ஆடம்சு, தாவரவியலாளரும் ஓவியரும்
- நான்சி தய்சன் பர்பிட்ஜ், ஆத்திரேலியத் தாவரவியலாளர், தாவரக் காப்பாளரும் பேணுநரும்
- நான்சியா மரியா தூர், அர்ஜென்டீனத் தாவரவியலாளர்
- நீனா அவுகசுதினோவா அடோல்ப். உருசியத் தாவரவியலாளர்
- நீனா கோலுபுகோவா, உருசியக் கற்பூஞ்சையியலாளர்
- நெல்லி அடேலேசா பிரவுன், அமெரிக்கத் தாவரவியலாளர்
- நெலிதா மரியா பசிகலுப்போ, அர்ஜென்டீனத் தாவரவியலாளர்
- நோயெமி பெய்ன்புருன்-தோத்தன், தாவரவியலாளர் , பல்கலைக்க்ழகப் பேராசிரியர்
- நோரா இலில்லியன் பென்சுட்டன், பிரித்தானியத் தாவரவியலாளர்
- நோரா இலிலிய்ன் ஆல்காக், முன்னோடி தாவர நோயியலாளர்
- பமேலா எசு. சுகாட்டிசு, அமெரிக்கத் தாவரவியலாளர்
- பமேலா வுட்சு, பிரித்தானியத் தாவரவியலாளர்
- பவாரிய இளவரசி தெரசா, பவாரிய இளவரசி , அறிவியலாளர்
- பவுலா உருதால், தாவரவியலாளர்
- பவுலா பிறைகி, பிரித்தானியத் தாவரவியலாளர்பவுலைன் இலாதிகசு, ஆத்திரேலியத் தாவரவியலாளர்
- பவுலைன் தை போன், கம்போடியத் தாவரவியலாளர்
- பாத்ரிசியா ஜி. கென்சல், அமெரிக்கத் தொல்தாவரவியலாளர்
- பாத்ரிசியா பெரியாக், தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
- பார்பாரா பிக்கர்சுகில், பிரித்தானியத் தாவரவியலாளர்
- பார்பாரா ஜி. பிரிக்சு, ஆத்திரேலியத் தாவரவியலாளர்
- பிப்பா கிரீன்வுடு, பிரித்தானியத் தாவரவியலாளர்
- பியேத்ரிசு வில்லார்டு, அமெரிக்கத் தாவரவியலாளர்
- பிராங்குவாயிசு ஆர்திரே, பிரெஞ்சு தாவரவியலாளர்
- பிரான்செசு ஆக்டன், பிரித்தானியத் தாவரவியலாளர், தொல்லியலாளர், கலைஞர்
- பிரான்செசு தியோடோரா பார்சன்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
- பிரான்செசு மார்கரெட் இலெய்ட்டன், தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
- பிரான்செசு மீகன் இலட்டெரல், அமெரிக்கத் தாவரவியலாளர்
- பிரிசில்லா சுசான் பரி, பிரித்தானியத் தாவரவியலாளர்
- பில்லிசு கிளிஞ்சு, அயர்லாந்து தாவரவியலாளர்
- பிளாங்கா இரினேயி அரில்லாகா, உராகுவா அறிவியலாளர்
- புளோரன்சு மெயர் சேசு, அமெரிக்கத் தாவரவியலாளர்
- புளோரன்சு வுட்வார்டு, பிரித்தானியத் தாவரவியலாளரும் தாவரவியல் விளக்குனரும்
- புளோரா வாம்பாகு பேட்டர்சன், அமெரிக்கப் பூஞ்சையியலாளர்
- பெர்த்தா சுட்டோன்மன், அமெரிக்கத் தாவரவியலாளர்
- பெர்த்தி கூலாவான் நூதென், டச்சுத் தாவரவியலாளர்
- பெர்னாதெத்தி கோசார்த், அமெரிக்கத் தோட்டக்கலைஞரும் தாவரவியலாளரும்
- பெர்னிசு கிதூசு சுச்சுபெர்த், அமெரிக்கத் தாவரவியலாளர்
- பேட் வொல்செலே, பிரித்தானியத் தாவரவியலாளர்
- போபி இலங்கெசுட்டர், போப் எனும் இலங்கெசுட்டர் , போபி [புனைபெயர் *# *# *# பெனலோப்], தாவரவியல், உடல்நல எழுத்தாளர்
- போன்னி சி. தெம்பிள்டன், அமெரிக்கத் தாவரவியலாளர்
- மட்டில்டா கல்லன் நோல்சு, அயர்லாந்து தாவரவியலாளர்
- மட்டில்டா சுமித், தாவரவியல் விளக்குனர்
- மர்யோரீ எலிசபெத் ஜேன் சாந்திலியர், ஆங்கிலேயத் தொல்தாவரவியலாளர்
- மரி இரெய்தாலு, எசுத்தோனிய்த் தாவரவியலாளர்
- மரியன் பார்குகர்சன், பிரித்தானிய இயற்கையியலாளர், மகளிர் உரிமைச் செயல்பாட்டாளர்
- மரியா குகல்பெர்கு வான் மூசு, சுவீடியத் தாவரவியலாளர்
- மரியா கோயெப்கி, செருமானிய, பெருவியப் பறவையியலாளர்
- மரியா பாதிமன், அமெரிக்கத் தாவரவியலாளர்
- மரியா வில்மன், தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
- மரியா ஜேக்சன், ஆங்கிலேய எழுத்தாளர்
- மரியோன் ஈ. மூதீ, கனடியத் தாவரவியலாளர்
- மரியோன் தெல்ப் சுமித், பிரித்தானியத் தாவரவியலாளர்
- மரீ ழீன்-இயுதேசு தெல்லியர், கனடியத் தாவரவியலாளர்
- மரீ ஆன்னி இலிபெர்ட், பெல்ஜியத் தாவரவியலாளர்
- மரீ எலனி சாச்செட், பிரெஞ்சுத் தாவரவியலாளர்
- மரீ சுட்டோப்சு, பிரித்தானியத் தொல்தாவரவியலாளர்
- மரீ தெய்லர், அமெரிக்கத் தாவரவியலாளர்
- மரீ பியேத்ரிசு சுகோல்-சுச்சுவார்சு, டச்சுத் தாவர நோயியலாளர்
- மரீ பிரின்சு, தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
- மரீயேட்டா பால்லிசு, கிரேக்க, பிரித்தானியச் சூழலியலாளர்
- மவுரீன் ஆன் தோனல்லி,
- மாயிரின் தெ வலேரா, அயர்லாந்து தாவரவியலாளர்
- மாயெவியா நோயெமி கோரியா, அர்ஜென்டீனத் தாவரவியலாளர்
- மார்கரெட் அதேபிசி சொவன்மி, நைஜீரியத் தாவரவியலாளர், தொல்சூழலியலாளர்
- மார்கரெட் இலெவிசு, தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
- மார்கரெட் எலிசபெத் பார்-பிகலோ, கனடியப் பூஞ்சையியலாளர்
- மார்கரெட் ஏ. திக்சு, பிரித்தானியத் தாவரவியலாளர்
- மார்கரெட் கட்டி, பிரித்தானிய எழுத்தாளர்
- மார்கரெட் கிளே பெர்கூசன், அமெரிக்கத் தாவரவியலாளர்
- மார்கரெட் சிபெல்லா பிரவுன், கனடியத் தாவரவியலாளர்
- மார்கரெட் பெந்திக், பொட்லாந்து இளவரசி, பிரித்தானிய இளவரசி
- மார்கரெட் ஜேன் பென்சன், ஆங்கிலேயத் தாவரவியலாளர்
- மார்கெரி கிளேர் கார்ல்சன், அமெரிக்கத் தாவரவியலாளர்
- மார்கோட் வில்லியம்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
- மிரியம் போபே தெ வோசு, தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
- மில்திரெடு ஆடம்சு பென்டன், அமெரிக்க அறிவியலாளர்
- மில்திரெடு எசுத்தர் மத்தியாசு, அமெரிக்கத் தாவரவியலாளர்
- மீனாட்சி பானர்ஜி, இந்திய நீலப்பசும் குச்சுயிரியாளர்
- மேரி வார்ட்டன், அமெரிக்கத் தாவரவியலாளர்
- மேரி அகனேசு சேசு, அமெரிக்கத் தாவரவியலாளரும் விளக்குனரும்
- மேரி அகார்து பொக்காக், தென் ஆப்பிரிக்கப் பாசியியலாளர்
- மேரி ஆல்பெர்ட்சன், அமெரிக்கத் தாவரவியலாளர்
- மேரி ஆன்னி உரோபு, தாவரவியலாளர்
- மேரி எலிசபெத் பார்பர், பிரித்தானிய இயற்கையியலாளர், தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
- மேரி காதரைன் பிராந்திகீ, அமெரிக்கத் தாவரவியலாளர்
- மேரி கே. பிறையன், அமெரிக்கத் தாவரவியலாளர்
- மேரி சிப்சன் என்றி, அமெரிக்கத் தாவரவியலாளர்
- மேரி சுட்டிராங் கிளெமன்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
- மேரி சூதர்லாந்து, கானியலாளர், தாவரவியலாளர்
- மேரி சோபி யங், அமெரிக்கத் தாவரவியலாளர்
- மேரி சோமர்செட், பியூபோர்ட் இளவரசி, ஆங்கிலேயத் தாவரவியலாளரும் தோட்டக் கலைஞரும்
- மேரி திந்தேல், தாவரவியலாளர்
- மேரி திரீத்து, அமெரிக்க உயிரியலாளர்
- மேரி தெரீசு காலின் அரோயோ, நியூசிலாந்து தாவரவியலாளர்
- மேரி போவர்மன், அமெரிக்கத் தாவரவியலாளர்
- மோனிக் கெரவுத்ரன், பிரெஞ்சுத் தாவரவியலாளர்
- யந்தினா தாம்மெசு, டச்சுத் தாவரவியலாளரும் மரபியலாளரும்
- யுனசு மெக்சியா, மெக்சிகோ தாவரவியலாளர்
- யூடித் கேவெசுட்டு, ஆத்திரேலியத் தாவரவியலாளர்
- யூலியத் விகி, ஆத்திரேலியத் தாவரவியலாளர்
- யூலியா மார்ட்டன், அமெரிக்கத் தாவரவியலாளர்
- யூலியா வில்மோத்தி கென்சா, கனடியத் தாவரவியலாளர், எழுத்தாளர்
- யூலீ எப். பார்சிலோனா, பிலிப்பைன்சு தாவரவியலாளர்
- யோசெப்பைன் காபிலிக், செக் அறிவியலாளர்
- யோலந்தே தால்பி, தாவரவியலாளர்
- யோவான் கிரிபு, ஆத்திரேலியத் தாவரவியலாளர்
- யோவான் திங்ளே, நியூசிலாந்து பூஞ்சையியலாளர்
- யோவான் மார்கரெட் இலெகி, பிரித்தானியத் தாவரவியலாளர்
- யோவான்னா வெசுட்டர்தியிக் , டச்சுத் தாவர நோயியலாளர்
- யோனான்னே கோரி, அமெரிக்கத் தாவரவியலாளர்
- வந்திகா எர்வந்தோவ்னா அவத்தீசியன், ஆர்மேனியத் தாவரவியலாளர், பூஞ்சையியலாளர்
- வயலெட் திக்சன், ஆங்கிலேயத் தாவரவியலாளர், எழுத்தாளர்
- வாந்தா கிர்க்பிரைடு பார், அமெரிக்கத் தாவரவியலாளர்
- வாந்தா சாபிலாக்கா, போலந்து தாவரவியலாளரும் பூஞ்சையியலாளரும்
- விக்டோரியா ஆன் பங்க், அமெரிக்கத் தாவரவியலாளர்
- வித்யாவதி, இந்தியத் தாவரவியலாளர்
- விவி இலவுரன்ட்-தாக்கோல்ம், சுவீடியத் தாவரவியலாளர்
- விவீன்னி காசீ கூப்பர், நியூசிலாந்து மிதவை உயிரியலாளர், தாவரவியலாளர்
- வினிபிரெடு கர்ட்டிசு, பிரித்தானிய-ஆத்திரேலியத் தாவரவியலாளர்
- வினிபிரெடு பிரிஞ்சிலே, பிரித்தானியத் தாவரவியலாளர்
- வேரா சுகார்த்-ஜான்சன், தாவரவியலாளர்
- ழீன் பின்னேகன், ஆத்திரேலியத் தாவரவியலாளர்
- ழீன் கால்பிரைத், ஆத்திரேலியத் தாவரவியலாளரும் எழுத்தாளரும்
- வைட் கார்னே, ஆத்திரேலியத் தாவரவியலாளர்
- ழீன்னி பரே, பிரெஞ்சு கண்டுபிடிப்பாளர்
- ஜய்னி வி. ஆர்ம்சுட்டிராங், பிரித்தானியத் தாவரவியலாளர்
- ஜாய்சி இலேம்பர்ட், தாவரவியலாளர்
- ஜாய்சு வின்பிரெடு விக்கரி, ஆத்திரேலியத் தாவரவியலாளர்
- ஜானகி அம்மாள், இந்தியத் தாவரவியலாளர்
- ஜியார்ஜியா மேசன், அமெரிக்கத் தாவரவியலாளர்
- ஜெர்ட்ரூடு தாகில்கிரென், தாவரவியலாளர்
- ஜெர்ட்ரூடே சிம்மன்சு பர்லிங்காம், அமெரிக்கப் பூஞ்சையியலாளர்
- ஜெர்ட்ரூடே பேக்கன், எழுத்தாளர், வான்வலவர், தாவரவியலாளர்
- ஜெர்ட்ரூடே ஜெக்கில், தோட்ட வடிவமைப்பாளர், கலைஞர்
- ஜென்னி கெம்பெல், டென்மார்க் தாவரவியலாளர்
- ஜேன் கிளேசுபுரூக், அமெரிக்கத் தாவரவியலாளர்
- ஜேன் கோல்தன், அமெரிக்கத் தாவரவியலாளர்
- ஜேன் சி. இலந்தோன், ஆங்கிலேய அறிவியல் புனைகதையாளர்
- ஜேனட் இரசல் பெர்க்கின்சன், அமெரிக்கத் தாவரவியலாளர், கண்டுபிடிப்பாளர்
- ஜேனட் சுப்பிரென்ட், பிரித்தானியத் தாவரவியலாளர்