பெண் தாவரவியலாளர்கள் அகரநிரல் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது பெண் தாவரவியலாளர்களின் அகரநிரல் பட்டியல் ஆகும்..

  1. அகனெசு ஆர்பர், பிரித்தானியத் தாவரவியலாளர்
  2. அகனேசு இப்பெட்சன், பிரித்தானிய உடலியங்கியலாளர்
  3. அகனேசு குவிர்க், அமெரிக்கத் தாவரவியலாளர்
  4. அகனேசு பிளாக், டச்சுத் தாவரவியலாளர்
  5. அகினியா உலோசினா- உலோசின்சுகாயா, சோவியத் தாவரவியலாளர்
  6. அங்கேலா பிசுகெர்ன்க், தாவரவியலாளரும் காப்பாளரும்
  7. அசீமா சாட்டர்ஜி, இந்தியப் பெண் தாவரவியலாளர்
  8. அடிலைன் அமெசு, அமெரிக்கப் பூஞ்சையியலாளர்
  9. அதிரியன்னி கிளார்க், ஆத்திரேலியத் தாவரவியலாளர்
  10. அதிரியானா ஆப்மன், சிலித் தாவரவியலாளர்
  11. அந்தோனினா போயார்கோவா, காகாசியத் தாவரவியல் வல்லுனர்
  12. அந்தோனினா போரிசோவா, உருசியத் தாவரவியலாளர்
  13. அமாலியே தைத்ரிச், செருமானிய இயற்கையியலாளர்
  14. அமி யாகோத் குவில்லார்மோது, தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
  15. அமிலியா கிரிப்பித்சு, பயில்நிலை உடலியங்கியலாளர்
  16. அய்மே மாயமெத்சு, எசுத்தோனிய அறிவியலாளர்
  17. அய்மேயி அந்தோயினெத்தி காமசு, பிரெஞ்சுத் தாவரவியலாளர்
  18. அய்னோ கென்சன், செருமானிய கற்பூஞ்சையியலாளர்
  19. அரபெல்லா எலிசபெத் உரவுபெல், பிரித்தானிய-தென் ஆப்பிரிக்க ஓவியர்
  20. அல்மிரா கார்த் இலிங்கன் பெல்ப்சு, அமெரிக்கக் கல்வியாளரும் தாவரவியலாளரும்
  21. அலிசியா அம்கெர்சுட்டு, ஆங்கிலேயத் தோட்டக் கலைஞர்; ஆங்கிலத்தில் முதன்முதலில் தோட்டக்கலை வரலாற்றூ நூலை எழுதியவர்.
  22. அலிசியா இலவுர்தெய்கு, அர்ஜென்டீனத் தாவரவியலாளர்
  23. அலைசு ஈசுட்டுவுட், கனடிய அமெரிக்கத் தாவரவியலாளர்
  24. அலைசு ஆசுகின்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
  25. அலைசு இலவுன்சுபெரி,அமெரிக்கத் தாவரவியலாளர்
  26. அலைசு பெகிலர், தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
  27. அலைசு பேபர் திரியோன், அமெரிக்கத் தாவரவியலாளர்
  28. அவிழ்சாகு சகாவி, இசுரவேல் தாவரவியலாளர்
  29. அவுதிரே புரூக்சு, பிரித்தானியத் தாவரவியலாளரும் தாவர நோயியலாளரும்
  30. அன்னா அட்கின்சு, ஆங்கிலேயத் தாவரவியலாளரும் ஒளிப்படக் கலைஞரும்
  31. அன்னா அமிலியா ஓபர்மேயர், தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
  32. அன்னா இரசல், தாவரவியலாளர்t
  33. அன்னா இரெசுவோல்-ஓல்ம்சென், நார்வே உயிரியலாளர்
  34. அன்னா கரோலின் ஆசே, தாவரவியலாளர்
  35. அன்னா சுச்சியான், உருசியத் தாவரவியலாளர்
  36. அன்னா மரியா வாக்கர், சிறிலங்கா தாவரவியலாளர்
  37. அன்னா மவுரிசியோ, சுவீடன் தாவரவியலாளர்
  38. அன்னா மார்கோங்சுகா, தாவரவியலாளர்t, வகைபாட்டியலாளர்
  39. அன்னா முரே வைல், அமெரிக்கத் தாவரவியலாளர்
  40. அன்னா விக்கர்சு, பிரித்தானியப் பூஞ்சையியலாளர்
  41. அன்னா வெபர்வான் போசே, நெதர்லாந்து கடல்சார் உயிரியலாளர்
  42. ஆகத்தா வேரா துத்தீ, தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர், mycologist
  43. ஆசுத்திரீடு கிளீவ், சுவீடியத் தாவரவியலாளர், புவியியலாளர், வேதியியலாளர்
  44. ஆஞ்சி பெக்வித், அமெரிக்கத் தாவர நோயியலாளர்
  45. ஆட்டோலைன் இலெய்சர், பிரித்தானியத் தாவரவியலாளர்
  46. ஆந்தியா பிலிப்சு, மலேசியத் தாவரவியலாளர்
  47. ஆரியத் கிரெய்ட்டன், அமெரிக்க மரபியலாளர்
  48. ஆரியத் மார்கரெட் உலூயிசா போலசு, தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
  49. ஆலிவ் பிளாஞ்சி தேவீசு, ஆத்திரேலியத் தாவரவியல் ஓவியர்
  50. ஆலிவ் மேரி கில்லார்டு, தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
  51. ஆன் பிழ்சப், பிரித்தானிய உயிரியலாளர்
  52. ஆன் மார்வத், எசுத்தோனியத் தாவரவியலாளர்
  53. ஆன்னி எலிசபெத் பால், ஐரிசு தாவரவியலாளர், அயர்லாந்து பாசியியலாளர்
  54. ஆன்னி காதரைன் ஓப்பிளிங்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
  55. ஆன்னி பிரேவிசு, தாவரவியலாளர்
  56. ஆன்னீ உலோரைன் சுமித், பிரித்தானியக் கற்பூஞ்சையியலாளர்
  57. ஆன்னீ மோரில் சுமித், அமெரிக்கத் தாவரவியலாளர்
  58. ஆன்னீ கிராவத், அமெரிக்கத் தாவர நோயியலாளர்
  59. இங்கர் நார்தால், நார்வே தாவரவியலாளர்
  60. இசபெல் கிளிப்டன் குக்சன், ஆத்திரேலியத் தாவரவியலாளர்
  61. இசபெல் வைலி கட்சிசன், இசுகாட்டிய ஆர்க்டிக் பயணர், தாவரவியலாளர்
  62. இசபெல்லா அபோத், கல்வியாளர், இனக்குழு தாவரவியலாளர்
  63. இசபெல்லா பிரெசுட்டன், தாவரவியலாளர்
  64. இரானா எல்லன் முன்சு, ஆத்திரேலியத் தாவரவியலாளர்
  65. இரிக்கா எரிக்சன், ஆத்திரேலியத் தாவரவியலாளர்
  66. இரினா குருத்சின்சுகாயா, உருசியத் தாவரவியலாளர்
  67. இரினே மாந்தோன், பிரித்தானியத் தாவரவியலாளர்
  68. இலதேமா இலாங்குதன்
  69. இல்மா கிரேசு இசுட்டோன், ஆத்திரேலியத் தாவரவியலாளர்
  70. இலாயிசு பிராக்கோ, அமெரிக்கத் தாவரவியலாளர்
  71. இலிபி கவுசுட்டன், பிரித்தானியத் தாவரவியலாளர்
  72. இலில்லி மே பெரி, கனடியத் தாவரவியலாளர்
  73. இலில்லியன் சுநெல்லிங், பிரித்தானியத் தாவரவியல் விளக்குனர்
  74. இலிலி நியூட்டன், பிரித்தானியத் தாவரவியலாளர்
  75. இலிலியன் கிப்சு, பிரித்தானியத் தாவரவியலாளர்,
  76. இலிலியன் கிளார்க், பிரித்தானியத் தாவரவியலாளர், ஆசிரியர்
  77. இலிவீயா இலாசிமர், எசுத்தோனியத் தாவரவியலாளர்
  78. இலின் மார்குலிசு, அமெரிக்கப் படிமலர்ச்சித் தாவரவியலாளர்
  79. இலின் ஜி. கிளார்க், அமெரிக்கத் தாவரவியலாளர்
  80. இலேலா சுச்சின்வார், மெக்சிகோ தாவரவியலாளர்
  81. இலேலா வியோலா பார்த்தன், அமெரிக்கத் தாவரவியலாளர் (விதை ஆய்வாளர்)
  82. இனேசு எம். கேரிங், அமெரிக்கத் தாவரவியலாளர்
  83. இனேசு கிளேர் வெர்தூர்ன், தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
  84. ஈவ் பாமர், தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
  85. உர்சுலா காதரைன் டங்கன், பிரித்தானியத் தாவரவியலாளர்
  86. உரூத் எப். ஆலன், அமெரிக்கத் தாவர நோயியலாளர்
  87. உரூத் கால்வின் சுட்டாரெட்டு மெக்கியூர், அமெரிக்கத் தாவரவியலாளர்
  88. உரூத் கியூவ், தாவரவியலாளர்
  89. உரூத் பாட்ரிக், அமெரிக்கத் தாவரவியலாளர், ஏரியியலாளர்
  90. உரூத் மேசன், நியூசிலாந்து தாவரவியலாளர்
  91. உரோக்சனா சுட்டிஞ்சுபீல்டு பெரீசு, அமெரிக்கத் தாவரவியலாளர்
  92. உரோசட்டி பதார்டா பெர்னாந்தெசு, போர்த்துகேய அறிவியலாளர்
  93. உரோசலி ஒக்காம்போ பிரீடுமன், பிலிப்பைன் - அமெரிக்க நுண்ணுயிரியலாளர்
  94. உரோசா ஓல்கா சான்சோம், ஆசிரியர், அருங்காட்சியக இயக்குநர், தாவரவியலாளர், ஒலிபரப்பாளர்
  95. உல்லி குக், எசுத்தோனியத் தாவரவியலாளர், காப்பாளர்
  96. உலூசி கிரேன்வெல், நியூசிலாந்து தாவரவியலாளர்
  97. உலூசி பியேத்ரிசு மூர், நியூசிலாந்து தாவரவியலாளர், சூழலியலாளர்
  98. உலூசியா மெக்குளோச், அமெரிக்கத் தாவரவியலாளர்
  99. உலூத்மிளா குப்பிரியனோவா, உருசியத் தாவரவியலாளர்
  100. உலூயிசா இயூகினியா நவாசு, சிலி தாவரவியலாளர்
  101. உலூயிசி குத்திரி, தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
  102. எசுதெல் ஒரோசுகோ, மெக்சிகோ தாவரவியலாளரும் ஆராய்ச்சியாளரும் அரசியல்வாதியும்
  103. எசுதெல்லா இலியோபோல்டு, அமெரிக்கத் தாவரவியலாளர்
  104. எடித் இலாயார்டு சுட்டீவன்சு, தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
  105. எடித் காதரைன் காழ்சு, அமெரிக்கப் பூஞ்சையியலாளர்
  106. எடித் கோல்மன், ஆத்திரேலிய இயற்கையியலாளர்
  107. எடித் ஜெர்ட்ரூடே சுச்சுவார்ட்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
  108. எடினா எச். பவுசெட், அமெரிக்கத் தாவரவியலாளர்
  109. எடினா பி. பிளம்சுடீடு, தொல் தாவரவியலாளர்
  110. எதெல் ஆன்சன் பெக்காம், தாவரவியலாளர்
  111. எதெல் சார்ஜன்ட், பிரித்தானியத் தாவரவியலாளர்
  112. எதெல் சோவே பைலி, அமெரிக்கத் தாவரவியலாளர்
  113. எதெல் தாமசு, ஆங்கிலேயத் தாவரவியலாளர்
  114. எதெல் தெ பிரைன், பிரித்தானியத் தாவரவியலாளர்
  115. எதெல் பைலி இக்கின்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
  116. எப்பீ அல்மிரா சவுத்வர்த், அமெரிக்கத் தாவரவியலாளர்
  117. எம்மா இலாப்லின்
  118. எம்மா உலூசி பிரவுன், அமெரிக்கத் தாவரவியலாளர்
  119. எமிலி காலின்சு, பிரித்தானியத் தாவரவியலாளர்
  120. எமிலி திக்சு, பிரித்தானியத் தொல்தாவரவியலாளர்
  121. எமிலீ சுனேத்திலாகி, பிரேசில் இயற்கையியலாளரும் பறவையியலாளரும்
  122. எய்திருன் எல்சுபெத் கிளாரா ஆசுட்டர்வால்டு ஆர்ட்மன், செருமானியத் தாவரவியலாளர்
  123. எய்லீன் அடிலைடி புருசு, பிரித்தானியத் தாவரவியலாளர்
  124. எல்சா நிகோல்ம், சுவீடியத் தாவரவியலாளர்
  125. எல்சா பீட்டா பங்கே, சுவீடியத் தாவரவியலாளர்
  126. எல்சாதா குளோவர், அமெரிக்கத் தாவரவியலாளர்
  127. எல்சி எம். பரோசு, பிரித்தானியத் தாவரவியலாளர்
  128. எல்சி எலிசபெத் எசுத்தரூய்சன், தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
  129. எல்சி கான்வே, பிரித்தானியத் தாவரவியலாளரும் பாசியியலாளரும்
  130. எல்சி மவுடு வேல்பீல்டு, பிரித்தானியப் பூஞ்சையியலாளர்
  131. எல்சி மேரி கிரிப்பின், நியூசிலாந்து தாவரவியல் ஆசிரியர்
  132. எல்லன் உரைட் பிளாக்வெல், நியூசிலாந்து எழுத்தாளர், தாவரவியலாளர்
  133. எல்லன் கட்சின்சு, ஐரியத் தாவரவியலாளர்
  134. எல்லன் சுச்சல்சு குவில்லின், அமெரிக்கத் தாவரவியலாளர், எழுத்தாளர், அருங்காட்சியக இயக்குநர்
  135. எல்லன் வில்மோட், ஆங்கிலேயத் தோட்டக்கலையியலாளர்
  136. எல்லா பிரேவோ, மெக்சிகோ தாவரவியலாளர்
  137. எல்லிசா கரோலின் பொம்மர், பெல்ஜியத் தாவரவியலாளர்
  138. எல்வா இலாவ்டன், அமெரிக்கத் தாவரவியலாளர்
  139. எலன் சார்சுமித், அமெரிக்கத் தாவரவியலாளர்
  140. எலன் போர்ட்டர், பிரித்தானியத் தாவரவியலாளர்
  141. எலன் மார்கந்தவு பாக்சு, தாவரவியலாளர், தோட்டக்கலை நூலாசிரியர்
  142. எலன் மார்கரெட் கில்கே, அமெரிக்கப் பூஞ்சையியலாளர்
  143. எலனா கிரெசெமீனீசுகா, போலந்து தாவரவியலாளர், நுண்ணுயிரியலாளர்
  144. எலனா பர்பென்டி (மரியா மெதீனா கோயலி), இத்தாலி ய அறிவியலாளர்
  145. எலனி துராந்து, தாவரவியலாளர்
  146. எலிசபெத் உலோமாக்சு, ஆங்கிலேயத் தாவரவியலாளர்
  147. எலிசபெத் ஏ. வித்யாயா, தாவரவியலாளர்
  148. எலிசபெத் காந்த், அமெரிக்கத் தாவரவியலாளர்
  149. எலிசபெத் கிறித்தினா வான் இலின்னே, சுவீடியத் தாவரவியலாளர்
  150. எலிசபெத் கோல்மன் வைட், புளூபெரி தாவரவியலாளர்
  151. எலிசபெத் சுச்சீமன், செருமானியத் தாவரவியலாளர், மரபியலாளர்
  152. எலிசபெத் துவின்னினிங், ஆங்கிலேயத் தாவரவியல் விளக்குனர்
  153. எலிசபெத் பிளாக்வெல், இசுகாட்டியத் தாவரவியல் விளக்குனர், நூலாசிரியர்
  154. எலிசபெத் மெக்ளின்டாக், அமெரிக்கத் தாவரவியலாளர்
  155. எலிசபெத் ஜில் கவுலி, பிரித்தானியத் தாவரவியலாளர்
  156. எலிசபெத் ஜெர்ட்ரூடே பிரித்தான், அமெரிக்கத் தாவரவியலாளர்
  157. எலிசா அமி ஆட்குசன், நியூசிலாந்து தாவரவியலாளர்,
  158. எலிசா ஆன் யவுமன்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
  159. எலிசா சுட்டாந்தர்விக் கிரெகொரி, பிரித்தானியத் தாவரவியலாளர்
  160. எலிசா தெ வில்மோரின், பிரெஞ்சுத் தோட்டக்கலையியலாளர்
  161. எலிசி காப்மன், அமெரிக்கத் தொல்தாவரவியலாளர்
  162. எலியனார் மரியோன் பென்னெட், ஆத்திரேலியத் தாவரவியலாளர்
  163. எலியனார் மேரி இரெய்டு, பிரித்தானியத் தொல்தாவரவியலாளர்
  164. எலியனார் வாச்சல், வேல்சுத் தாவரவியலாளர்
  165. எலினா பவுனெரோ உரூயிசு, எசுபானியத் தாவரவியலாளர்
  166. எலைன் புல்லார்டு, பிரித்தானியத் தாவரவியலாளர்
  167. எவலின் பூத், அயர்லாந்து தாவரவியலாளர்
  168. என்றியேட்டா ஊக்கர், அமெரிக்கத் தாவரவியலாளர்
  169. ஏசல் மார்கரைட் சுச்சுமோல், அமெரிக்கத் தாவரவியலாளர்
  170. ஏயன்னா நி இலம்கினா, பூச்சியியலாளர், தாவரவியலாளர், சூழலியலாளர், வானொலி, தொலைக்காட்சித் தகவல் அமைப்பாளர், நூலாசிரியர்
  171. ஏவா சுச்சான்பெக் தீம்சி, தாவரவியலாளர்
  172. ஏவா மாமெலி கால்வினோ, இத்தாலியத் தாவரவியலாளர்
  173. ஓரா வைட் இட்சுகாக், அமெரிக்கப் பெண் தாவரவியல் ஓவியர்
  174. ஓல்கா பெதிசெங்கோ, உருசியத் தாவரவியலாளர்
  175. ஓல்கா மிசுகிரேவா, தாவரவியலாளர், ஓவியர் (1908-2000)
  176. கத்லீன் பாசுபோர்டு, பிரித்தானியத் தாவரவியலாளர்
  177. கத்லீன் பிவர் பிளாக்பர்ன், பிரித்தானியத் தாவரவியலாளர்
  178. கத்லீன் மேரி பேக்கர், பிரித்தானியப் பாசியியலாளர்
  179. கத்லீன் மைசே கர்ட்டிசு, நியூசிலாந்து பூஞ்சையியலாளர்
  180. கத்லீன் ஆன்னி குரோன், உயிரியல் பேராசிரியர்r எரிக்காசியே ஆய்வாளர்
  181. காத்தி ஆப்மன், செருமானியத் தாவரவியலாளர்
  182. காதரினா பெர்ச்-நீல்சே, சுவிட்சர்லாந்து தாவரவியலாளர்
  183. காதரைன் கேழ்சு, அயர்லாந்து தாவரவியலாளர்
  184. காதரைன் ஏசவு, செருமானிய-அமெரிக்கத் தாவரவியலாளர்
  185. காதரைன் கேன், அயர்லாந்து தாவரவியலாளர்
  186. காதரைன் பர்பிழ்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
  187. காதரைன் பார் திரெய்ல், ஆங்கிலேயக்-கனடிய நூலாசிரியர்
  188. காதரைன் வாரிங்டன், பிரித்தானியத் தாவரவியலாளர்
  189. கார்மன் புயால்சு, அர்ஜென்டீனத் தாவரவியலாளர்
  190. காரீ தெரிக், கனடியத் தாவரவியலாளரும் மரபியலாளரும்
  191. கான்சுட்டன்சு எந்திகாட் ஆர்த், அமெரிக்கத் தாவரவியலாளர்
  192. கிரேசு எவலின் பிக்போர்டு, அமெரிக்கத் தாவரவியலாளர்
  193. கிரேட்டா சுட்டீவன்சன், நியூசிலாந்து பூஞ்சையியலாளர்
  194. கிரேத்தி இரிட்டர் கேசில், நார்வே அறிவியலாளர்
  195. கில்தியே மாசு-வான் தெ காமர், டச்சுத் தாவரவியலாளர்
  196. கில்தூர் கிராகு, நார்வே தாவரவியலாளர்
  197. கிளாரா இலார்ட்டர், ஆங்கிலேயத் தாவரவியலாளர்
  198. கிளாரா ஈட்டன் கம்மிங்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
  199. கிளாரா எச். காசே, அமெரிக்கத் தாவரவியலாளர்
  200. கிளாரிசா திரேசி, அமெரிக்கத் தாவரவியலாளர்
  201. கிளியோபி கால்டெரான், அர்ஜென்டீனத் தாவரவியலாளர்
  202. கிளிலியா துராசோ கிரிமால்டி, தாவரவியலாளர்
  203. கிறித்தைன் பியூசுமன், டச்சுத் தாவரவியலாளர்
  204. கிறித்தைன் மரீ பெர்க்கவுட், டச்சுத் தாவரவியலாளர்
  205. குவாரந்தா குவாலாத்சே, ஜியார்ஜியத் தாவரவியலாளர்
  206. குவிலீல்மா இலிசுட்டர், பூஞ்சையியலாளர், இயற்கையியலாளர்
  207. குவெந்தோலின் ஜாயிசு இலெவிசு, பிரித்தானிய- தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
  208. குளோரியா கலீனா கார்செசு, கொலம்பிய அறிவியலாளர்
  209. கேட் செசன்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
  210. கேபிரியேல் இராபேல், ஆத்திரியத் தாவரவியலாளர்
  211. கேபிரியேல் ஓவார்டு, பிரித்தானியத் தாவரவியலாளர்
  212. கைதே எனே இரெபாசு, எசுத்தோனியத் தாவரவியலாளர்
  213. சக்தி எம். குப்தா, இனக்குழு தாவர வல்லுனர்
  214. சாந்திரா நேப், தாவரவியலாளர்
  215. சார்மன் இலேலியா கிறித்தோபல், அர்ஜென்டீனத் தாவரவியலாளர்
  216. சார்லட்டி எலியாட், அமெரிக்கத் தாவர உடலியங்கியலாளர்
  217. சார்லட்டி காட்லாந்து எல்லிசு, அமெரிக்கத் தாவரவியலாளரும் தாவரந் திரட்டுநரும்
  218. சார்லட்டி கிரேசு ஓ பிறையன், அயர்லாந்து எழுத்தாளர்
  219. சார்லோட்டா கேசு கால், அமெரிக்கத் தாவரவியலாளர்
  220. சாரா டார்வின், ஆங்கிலேந்த் தாவரவியலாளர்
  221. சாரா பவுதிச் இலீ, ஆங்கிலேய இயற்கையியலாளர், எழுத்தாளர்
  222. சாரா பிளம்மர் இலெம்மன், அமெரிக்கத் தாவரவியலாளர்
  223. சாரா மார்த்தா பேக்கர், பிரித்தானியத் தாவரவியலாளர்
  224. சிசிதா எஃப். குல்பர்சன், அமெரிக்கக் கற்பூஞ்சையியலாளர்
  225. சிசிலி குல்சி மாத்சுசாட், அமெரிக்கத் தாவரவியலாளரும் புவியியலாளரும்
  226. சித்னா இலெத்தி, தென் ஆப்பிரிக்கத் தாவரவியல் ஓவியர்
  227. சிப்ரா குகா-முகர்ஜீ, இந்தியத் தாவரவியலாளர்
  228. சியூ- யிங் கூ, சீனத் தாவரவியலாளர்
  229. சிர்லே செர்வுடு, பிரித்தானியத் தாவரவியலாளர்
  230. சில்வியா செனாரி, இத்தாலியத் தாவரவியலாளர்
  231. சில்வியா புளுமன்பீல்டு, அர்ஜென்டீனப் பூஞ்சையியலாளர்
  232. சிறி வான் இரெய்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
  233. சினைதா போத்சுசாந்த்சேவா, உருசியத் தாவரவியலாளரும் கருவியலாளரும், பேராசிரியர்
  234. சீமாட்டி ஆன்னி மோன்சன், ஆங்கிலேயத் தாவரவியலாளர், தாவர, பூச்சித் திரட்டுனர்
  235. சுசான் கார்ட்டர் ஓல்ம்சு, பிரித்தானியத் தாவரவியலாளர்
  236. சுசான்னி இரென்னர், செருமானியத் தாவரவியலாளர்
  237. சுசான்னி மேரி புரோபர், ஆத்திரேலியத் தாவரவியலாளர்
  238. சுட்டெல்லா உரோசு-கிரெய்கு, பிரித்தானிய ஓவியர்
  239. சுட்டெல்லா கிரேசு மெய்சீ கார், ஆத்திரேலியச் சூழலியலாளர்
  240. சென் ஆங், சீனத் தாவரவியலாளர்
  241. சோபியா எரிக்சன், அமெரிக்கத் தாவரவியலாளர்
  242. சோபீ சார்லத்தி தக்கர், தாவரவியலாளர்
  243. தயான்னி எட்வர்ட்சு, பிரித்தானியத் தொல்தாவரவியலாளர்
  244. திசில் யோலெத்தி ஆரிசு, ஆத்திரேலியத் தாவரவியலாளர்
  245. தியோடோரா இலிசீ பிராங்கர்டு, பிரித்தானியத் தாவரவியலாளர்
  246. திரேசி காகுன், அமெரிக்கத் தாவரவியலாளர்
  247. தீயு குல், எசுத்தோனியத் தாவரவியலாளர்
  248. தெபோரா எம். பியர்சால், அமெரிக்கத் தொல்தாவரவியலாளர்
  249. தேகியா இரிசுவோல், நார்வே தாவரவியலாளர்
  250. தோரத்தி அடிங்டன் காட்பரி, பிரித்தானியத் தாவரவியலாளரும் குழும இயக்குநரும்
  251. தோரத்தி பெர்ட்சு, தாவரவியலாளர்
  252. தோரத்தி போப்பனோ, ஆங்கிலேயத் தாவரவியலாளரும் தொல்லியலாளரும்
  253. தோரிசு உலோவ், சுவீடிய- ஐசுலாந்து தாவரவியலாளர்
  254. நான்சி ஆடம்சு, தாவரவியலாளரும் ஓவியரும்
  255. நான்சி தய்சன் பர்பிட்ஜ், ஆத்திரேலியத் தாவரவியலாளர், தாவரக் காப்பாளரும் பேணுநரும்
  256. நான்சியா மரியா தூர், அர்ஜென்டீனத் தாவரவியலாளர்
  257. நீனா அவுகசுதினோவா அடோல்ப். உருசியத் தாவரவியலாளர்
  258. நீனா கோலுபுகோவா, உருசியக் கற்பூஞ்சையியலாளர்
  259. நெல்லி அடேலேசா பிரவுன், அமெரிக்கத் தாவரவியலாளர்
  260. நெலிதா மரியா பசிகலுப்போ, அர்ஜென்டீனத் தாவரவியலாளர்
  261. நோயெமி பெய்ன்புருன்-தோத்தன், தாவரவியலாளர் , பல்கலைக்க்ழகப் பேராசிரியர்
  262. நோரா இலில்லியன் பென்சுட்டன், பிரித்தானியத் தாவரவியலாளர்
  263. நோரா இலிலிய்ன் ஆல்காக், முன்னோடி தாவர நோயியலாளர்
  264. பமேலா எசு. சுகாட்டிசு, அமெரிக்கத் தாவரவியலாளர்
  265. பமேலா வுட்சு, பிரித்தானியத் தாவரவியலாளர்
  266. பவாரிய இளவரசி தெரசா, பவாரிய இளவரசி , அறிவியலாளர்
  267. பவுலா உருதால், தாவரவியலாளர்
  268. பவுலா பிறைகி, பிரித்தானியத் தாவரவியலாளர்பவுலைன் இலாதிகசு, ஆத்திரேலியத் தாவரவியலாளர்
  269. பவுலைன் தை போன், கம்போடியத் தாவரவியலாளர்
  270. பாத்ரிசியா ஜி. கென்சல், அமெரிக்கத் தொல்தாவரவியலாளர்
  271. பாத்ரிசியா பெரியாக், தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
  272. பார்பாரா பிக்கர்சுகில், பிரித்தானியத் தாவரவியலாளர்
  273. பார்பாரா ஜி. பிரிக்சு, ஆத்திரேலியத் தாவரவியலாளர்
  274. பிப்பா கிரீன்வுடு, பிரித்தானியத் தாவரவியலாளர்
  275. பியேத்ரிசு வில்லார்டு, அமெரிக்கத் தாவரவியலாளர்
  276. பிராங்குவாயிசு ஆர்திரே, பிரெஞ்சு தாவரவியலாளர்
  277. பிரான்செசு ஆக்டன், பிரித்தானியத் தாவரவியலாளர், தொல்லியலாளர், கலைஞர்
  278. பிரான்செசு தியோடோரா பார்சன்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
  279. பிரான்செசு மார்கரெட் இலெய்ட்டன், தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
  280. பிரான்செசு மீகன் இலட்டெரல், அமெரிக்கத் தாவரவியலாளர்
  281. பிரிசில்லா சுசான் பரி, பிரித்தானியத் தாவரவியலாளர்
  282. பில்லிசு கிளிஞ்சு, அயர்லாந்து தாவரவியலாளர்
  283. பிளாங்கா இரினேயி அரில்லாகா, உராகுவா அறிவியலாளர்
  284. புளோரன்சு மெயர் சேசு, அமெரிக்கத் தாவரவியலாளர்
  285. புளோரன்சு வுட்வார்டு, பிரித்தானியத் தாவரவியலாளரும் தாவரவியல் விளக்குனரும்
  286. புளோரா வாம்பாகு பேட்டர்சன், அமெரிக்கப் பூஞ்சையியலாளர்
  287. பெர்த்தா சுட்டோன்மன், அமெரிக்கத் தாவரவியலாளர்
  288. பெர்த்தி கூலாவான் நூதென், டச்சுத் தாவரவியலாளர்
  289. பெர்னாதெத்தி கோசார்த், அமெரிக்கத் தோட்டக்கலைஞரும் தாவரவியலாளரும்
  290. பெர்னிசு கிதூசு சுச்சுபெர்த், அமெரிக்கத் தாவரவியலாளர்
  291. பேட் வொல்செலே, பிரித்தானியத் தாவரவியலாளர்
  292. போபி இலங்கெசுட்டர், போப் எனும் இலங்கெசுட்டர் , போபி [புனைபெயர் *# *# *# பெனலோப்], தாவரவியல், உடல்நல எழுத்தாளர்
  293. போன்னி சி. தெம்பிள்டன், அமெரிக்கத் தாவரவியலாளர்
  294. மட்டில்டா கல்லன் நோல்சு, அயர்லாந்து தாவரவியலாளர்
  295. மட்டில்டா சுமித், தாவரவியல் விளக்குனர்
  296. மர்யோரீ எலிசபெத் ஜேன் சாந்திலியர், ஆங்கிலேயத் தொல்தாவரவியலாளர்
  297. மரி இரெய்தாலு, எசுத்தோனிய்த் தாவரவியலாளர்
  298. மரியன் பார்குகர்சன், பிரித்தானிய இயற்கையியலாளர், மகளிர் உரிமைச் செயல்பாட்டாளர்
  299. மரியா குகல்பெர்கு வான் மூசு, சுவீடியத் தாவரவியலாளர்
  300. மரியா கோயெப்கி, செருமானிய, பெருவியப் பறவையியலாளர்
  301. மரியா பாதிமன், அமெரிக்கத் தாவரவியலாளர்
  302. மரியா வில்மன், தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
  303. மரியா ஜேக்சன், ஆங்கிலேய எழுத்தாளர்
  304. மரியோன் ஈ. மூதீ, கனடியத் தாவரவியலாளர்
  305. மரியோன் தெல்ப் சுமித், பிரித்தானியத் தாவரவியலாளர்
  306. மரீ ழீன்-இயுதேசு தெல்லியர், கனடியத் தாவரவியலாளர்
  307. மரீ ஆன்னி இலிபெர்ட், பெல்ஜியத் தாவரவியலாளர்
  308. மரீ எலனி சாச்செட், பிரெஞ்சுத் தாவரவியலாளர்
  309. மரீ சுட்டோப்சு, பிரித்தானியத் தொல்தாவரவியலாளர்
  310. மரீ தெய்லர், அமெரிக்கத் தாவரவியலாளர்
  311. மரீ பியேத்ரிசு சுகோல்-சுச்சுவார்சு, டச்சுத் தாவர நோயியலாளர்
  312. மரீ பிரின்சு, தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
  313. மரீயேட்டா பால்லிசு, கிரேக்க, பிரித்தானியச் சூழலியலாளர்
  314. மவுரீன் ஆன் தோனல்லி,
  315. மாயிரின் தெ வலேரா, அயர்லாந்து தாவரவியலாளர்
  316. மாயெவியா நோயெமி கோரியா, அர்ஜென்டீனத் தாவரவியலாளர்
  317. மார்கரெட் அதேபிசி சொவன்மி, நைஜீரியத் தாவரவியலாளர், தொல்சூழலியலாளர்
  318. மார்கரெட் இலெவிசு, தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
  319. மார்கரெட் எலிசபெத் பார்-பிகலோ, கனடியப் பூஞ்சையியலாளர்
  320. மார்கரெட் ஏ. திக்சு, பிரித்தானியத் தாவரவியலாளர்
  321. மார்கரெட் கட்டி, பிரித்தானிய எழுத்தாளர்
  322. மார்கரெட் கிளே பெர்கூசன், அமெரிக்கத் தாவரவியலாளர்
  323. மார்கரெட் சிபெல்லா பிரவுன், கனடியத் தாவரவியலாளர்
  324. மார்கரெட் பெந்திக், பொட்லாந்து இளவரசி, பிரித்தானிய இளவரசி
  325. மார்கரெட் ஜேன் பென்சன், ஆங்கிலேயத் தாவரவியலாளர்
  326. மார்கெரி கிளேர் கார்ல்சன், அமெரிக்கத் தாவரவியலாளர்
  327. மார்கோட் வில்லியம்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
  328. மிரியம் போபே தெ வோசு, தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
  329. மில்திரெடு ஆடம்சு பென்டன், அமெரிக்க அறிவியலாளர்
  330. மில்திரெடு எசுத்தர் மத்தியாசு, அமெரிக்கத் தாவரவியலாளர்
  331. மீனாட்சி பானர்ஜி, இந்திய நீலப்பசும் குச்சுயிரியாளர்
  332. மேரி வார்ட்டன், அமெரிக்கத் தாவரவியலாளர்
  333. மேரி அகனேசு சேசு, அமெரிக்கத் தாவரவியலாளரும் விளக்குனரும்
  334. மேரி அகார்து பொக்காக், தென் ஆப்பிரிக்கப் பாசியியலாளர்
  335. மேரி ஆல்பெர்ட்சன், அமெரிக்கத் தாவரவியலாளர்
  336. மேரி ஆன்னி உரோபு, தாவரவியலாளர்
  337. மேரி எலிசபெத் பார்பர், பிரித்தானிய இயற்கையியலாளர், தென் ஆப்பிரிக்கத் தாவரவியலாளர்
  338. மேரி காதரைன் பிராந்திகீ, அமெரிக்கத் தாவரவியலாளர்
  339. மேரி கே. பிறையன், அமெரிக்கத் தாவரவியலாளர்
  340. மேரி சிப்சன் என்றி, அமெரிக்கத் தாவரவியலாளர்
  341. மேரி சுட்டிராங் கிளெமன்சு, அமெரிக்கத் தாவரவியலாளர்
  342. மேரி சூதர்லாந்து, கானியலாளர், தாவரவியலாளர்
  343. மேரி சோபி யங், அமெரிக்கத் தாவரவியலாளர்
  344. மேரி சோமர்செட், பியூபோர்ட் இளவரசி, ஆங்கிலேயத் தாவரவியலாளரும் தோட்டக் கலைஞரும்
  345. மேரி திந்தேல், தாவரவியலாளர்
  346. மேரி திரீத்து, அமெரிக்க உயிரியலாளர்
  347. மேரி தெரீசு காலின் அரோயோ, நியூசிலாந்து தாவரவியலாளர்
  348. மேரி போவர்மன், அமெரிக்கத் தாவரவியலாளர்
  349. மோனிக் கெரவுத்ரன், பிரெஞ்சுத் தாவரவியலாளர்
  350. யந்தினா தாம்மெசு, டச்சுத் தாவரவியலாளரும் மரபியலாளரும்
  351. யுனசு மெக்சியா, மெக்சிகோ தாவரவியலாளர்
  352. யூடித் கேவெசுட்டு, ஆத்திரேலியத் தாவரவியலாளர்
  353. யூலியத் விகி, ஆத்திரேலியத் தாவரவியலாளர்
  354. யூலியா மார்ட்டன், அமெரிக்கத் தாவரவியலாளர்
  355. யூலியா வில்மோத்தி கென்சா, கனடியத் தாவரவியலாளர், எழுத்தாளர்
  356. யூலீ எப். பார்சிலோனா, பிலிப்பைன்சு தாவரவியலாளர்
  357. யோசெப்பைன் காபிலிக், செக் அறிவியலாளர்
  358. யோலந்தே தால்பி, தாவரவியலாளர்
  359. யோவான் கிரிபு, ஆத்திரேலியத் தாவரவியலாளர்
  360. யோவான் திங்ளே, நியூசிலாந்து பூஞ்சையியலாளர்
  361. யோவான் மார்கரெட் இலெகி, பிரித்தானியத் தாவரவியலாளர்
  362. யோவான்னா வெசுட்டர்தியிக் , டச்சுத் தாவர நோயியலாளர்
  363. யோனான்னே கோரி, அமெரிக்கத் தாவரவியலாளர்
  364. வந்திகா எர்வந்தோவ்னா அவத்தீசியன், ஆர்மேனியத் தாவரவியலாளர், பூஞ்சையியலாளர்
  365. வயலெட் திக்சன், ஆங்கிலேயத் தாவரவியலாளர், எழுத்தாளர்
  366. வாந்தா கிர்க்பிரைடு பார், அமெரிக்கத் தாவரவியலாளர்
  367. வாந்தா சாபிலாக்கா, போலந்து தாவரவியலாளரும் பூஞ்சையியலாளரும்
  368. விக்டோரியா ஆன் பங்க், அமெரிக்கத் தாவரவியலாளர்
  369. வித்யாவதி, இந்தியத் தாவரவியலாளர்
  370. விவி இலவுரன்ட்-தாக்கோல்ம், சுவீடியத் தாவரவியலாளர்
  371. விவீன்னி காசீ கூப்பர், நியூசிலாந்து மிதவை உயிரியலாளர், தாவரவியலாளர்
  372. வினிபிரெடு கர்ட்டிசு, பிரித்தானிய-ஆத்திரேலியத் தாவரவியலாளர்
  373. வினிபிரெடு பிரிஞ்சிலே, பிரித்தானியத் தாவரவியலாளர்
  374. வேரா சுகார்த்-ஜான்சன், தாவரவியலாளர்
  375. ழீன் பின்னேகன், ஆத்திரேலியத் தாவரவியலாளர்
  376. ழீன் கால்பிரைத், ஆத்திரேலியத் தாவரவியலாளரும் எழுத்தாளரும்
  377. வைட் கார்னே, ஆத்திரேலியத் தாவரவியலாளர்
  378. ழீன்னி பரே, பிரெஞ்சு கண்டுபிடிப்பாளர்
  379. ஜய்னி வி. ஆர்ம்சுட்டிராங், பிரித்தானியத் தாவரவியலாளர்
  380. ஜாய்சி இலேம்பர்ட், தாவரவியலாளர்
  381. ஜாய்சு வின்பிரெடு விக்கரி, ஆத்திரேலியத் தாவரவியலாளர்
  382. ஜானகி அம்மாள், இந்தியத் தாவரவியலாளர்
  383. ஜியார்ஜியா மேசன், அமெரிக்கத் தாவரவியலாளர்
  384. ஜெர்ட்ரூடு தாகில்கிரென், தாவரவியலாளர்
  385. ஜெர்ட்ரூடே சிம்மன்சு பர்லிங்காம், அமெரிக்கப் பூஞ்சையியலாளர்
  386. ஜெர்ட்ரூடே பேக்கன், எழுத்தாளர், வான்வலவர், தாவரவியலாளர்
  387. ஜெர்ட்ரூடே ஜெக்கில், தோட்ட வடிவமைப்பாளர், கலைஞர்
  388. ஜென்னி கெம்பெல், டென்மார்க் தாவரவியலாளர்
  389. ஜேன் கிளேசுபுரூக், அமெரிக்கத் தாவரவியலாளர்
  390. ஜேன் கோல்தன், அமெரிக்கத் தாவரவியலாளர்
  391. ஜேன் சி. இலந்தோன், ஆங்கிலேய அறிவியல் புனைகதையாளர்
  392. ஜேனட் இரசல் பெர்க்கின்சன், அமெரிக்கத் தாவரவியலாளர், கண்டுபிடிப்பாளர்
  393. ஜேனட் சுப்பிரென்ட், பிரித்தானியத் தாவரவியலாளர்