உள்ளடக்கத்துக்குச் செல்

பெங்களூர் பாளையம் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெங்களூர் கன்டோன்மென்ட்/பாளையம்
Bangalore Cantonment.
இந்திய இரயில்வே நிலையம்
நடைமேடைகள்
பொது தகவல்கள்
அமைவிடம்ஸ்டேசன் ரோடு, வசந்த் நகர், பெங்களூர்-560052, கருநாடகம்
இந்தியா
ஏற்றம்929 மீட்டர்கள்
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்சென்னை சென்டிரல் - பெங்களூர் நகர வழித்தடம்
நடைமேடை3
இணைப்புக்கள்பேருந்துகள், டாக்சிகள்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைAt Grade
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுBNC
மண்டலம்(கள்) தென்மேற்கு ரயில்வே
வரலாறு
மின்சாரமயம்ஆம்


பெங்களூர் கன்டோன்மென்ட் தொடருந்து நிலையம் பெங்களூரின் முக்கியமான மூன்று ரயில் நிலையங்களில் ஒன்று. இது பெங்களூரின் பகுதியான வசந்து நகரில் அமைந்துள்ளது. சிவாஜி நகருக்கு அருகில் உள்ளது.[1][2]

மேலும் பார்க்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Bangalore Cantonment Railway Station". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 29 March 2014.
  2. "All’s well at the Yeshwantpur Railway Station". இந்தியன் எக்சுபிரசு. 14 September 2011. http://www.newindianexpress.com/cities/bangalore/article362071.ece#.UzZPttL7C8A.