புத்தகரம்
Appearance
Puthagaram | |
---|---|
village | |
Country | இந்தியா |
State | தமிழ்நாடு |
District | Nagapattinam |
அரசு | |
• வகை | பஞ்சாயத்து ராஜ் (India) |
• நிர்வாகம் | தமிழக ஊராட்சி மன்றங்கள் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 1,713 |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
புத்தகரம் இந்தியாவின் தமிழ்நாட்டில் நாகப்பட்டின மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். இங்கு பழமையான ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
மக்கள்தொகை
[தொகு]2001 கணக்கெடுப்பின் படி புத்த்தகரம் கிராமத்தின் மக்கள்தொகை 1713 ஆகும். இதில் 879 ஆண்களும் 834 பெண்களும் அடங்குவர் .பாலின விகிதச்சாரம் 949 ஆகும். கல்வியறிவு விகிதம் 70.68 %. இங்கு மக்கள் தொகையில் குறிப்பிட தகுந்த வகையில் செங்குந்த முதலியார் வகுப்பை சேர்ந்தவர்கள் உள்ளனர்.அவர்கள் ஒவ்வொரு வருடமும் இரண்டாவது வாரத்தில் ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலய திருவிழாவை சிறப்பாக கொண்டாடுகிறார்கள் .இவ்விழாவில் மற்ற சமுதாய மக்களும் பங்கேற்கின்றனர் i
குறிப்புகள்
[தொகு]- "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.