உள்ளடக்கத்துக்குச் செல்

புது தில்லி - நாகர்லாகுன் அதிவிரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புது தில்லி - நாகர்லாகுன் அதிவிரைவுவண்டி
New Delhi - Naharlagun AC SF Express
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவுவண்டி
நிகழ்நிலைஇயக்கத்தில்
நிகழ்வு இயலிடம்அருணாசலப் பிரதேசம், அசாம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரப் பிரதேசம், புது தில்லி
முதல் சேவை19 Feb 2015
நடத்துனர்(கள்)வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலம்
வழி
தொடக்கம்புது தில்லி
முடிவுநாகர்லாகுன்
ஓடும் தூரம்2137 கி.மீ
சராசரி பயண நேரம்38 மணிகள் 35 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுவாரம் ஒரு முறை ; 22411 நாகர்லாகுன் - புது தில்லி அதிவிரைவுவண்டி - செவ்வாய், 22412 புது தில்லி - நாகர்லாகுன் அதிவிரைவுவண்டி - ஞாயிறு
தொடருந்தின் இலக்கம்22411 / 22412
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)ஏசி முதல் வகுப்பு, ஏசி இரண்டடுக்கு, ஏசி மூன்றடுக்கு
இருக்கை வசதிNo
படுக்கை வசதிAvailable
Auto-rack arrangementsNo
உணவு வசதிகள்உணவு தயாரிப்பு பெட்டி
சுமைதாங்கி வசதிகள்இருக்கைக்கு அடியில்
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புசிலிகுரி சந்திப்பு WDP4D & காசியாபாத் தொடருந்து நிலையம் WAP7/WAP4
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்) Provincial gauge
வேகம்130 km/h (81 mph) maximum 57.35 km/h (36 mph) including halts

22411/22412 புது தில்லி - நாகர்லாகுன் அதிவிரைவுவண்டி, இந்தியத் தலைநகரான புது தில்லியில் இருந்து, வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் நாகார்லாகுன் நகரத்துக்கு சென்று திரும்புகிறது.[1]

நிறுத்தங்கள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "22412/New Delhi - Naharlagun AC SF Express AC SuperFast New Delhi/NDLS to Naharlagun/NHLN - India Rail Info - A Busy Junction for Travellers & Rail Enthusiasts". Indiarailinfo.com. 2015-02-19. பார்க்கப்பட்ட நாள் 2015-06-20.