பீற்றா
Appearance
கிரேக்க நெடுங்கணக்கு | |||
---|---|---|---|
Αα | அல்ஃபா | Νν | நியூ |
Ββ | பீற்றா | Ξξ | இக்சய் |
Γγ | காமா | Οο | ஒமிக்ரோன் |
Δδ | தெலுத்தா | Ππ | பை |
Εε | எச்சைலன் | Ρρ | உரோ |
Ζζ | சீற்றா | Σσς | சிகுமா |
Ηη | ஈற்றா | Ττ | உட்டோ |
Θθ | தீற்றா | Υυ | உப்சிலோன் |
Ιι | அயோற்றா | Φφ | வை |
Κκ | காப்பா | Χχ | கை |
Λλ | இலமிடா | Ψψ | இப்சை |
Μμ | மியூ | Ωω | ஒமேகா |
அநாதையாய் | |||
Ϝϝ | டிகாமா | Ϟϟ | கோப்பா |
Ϛϛ | சிடீகுமா | Ϡϡ | சாம்பை |
Ͱͱ | ஹஈற்றா | Ϸϸ | உஷோ |
Ϻϻ | சான் |
பீற்றா (Beta, கிரேக்கம்: βήτα) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் இரண்டாவது எழுத்து ஆகும்.[1] கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது இரண்டு என்ற பெறுமானத்தை உடையது.[2] பினீசிய எழுத்தான பெத்திலிருந்தே () பீற்றா பெறப்பட்டது. பீற்றாவிலிருந்து தோன்றிய எழுத்துகள் இலத்தீன் எழுத்து B, சிரில்லிய எழுத்துகள் Б, B என்பனவாகும்.
பயன்பாடுகள்
[தொகு]அச்சுக் கலை
[தொகு]அச்சுப் பதிப்பின்போது சில வேளைகளில் செருமானிய எழுத்தான ß பீற்றாவுக்குப் பதிலாகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதுண்டு.
அறிவியல்
[தொகு]அறிவியலில் பீற்றாத் துகள், பீற்றாச் சிதைவு முதலிய சொற்களில் பீற்றா பயன்படுத்தப்படுகின்றது.
வானியல்
[தொகு]பீற்றாப் புயல் எனும் பெயர் 2005 அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போது பயன்படுத்தப்பட்டது.[3]
தொழினுட்பக் குறிப்புகள்
[தொகு]விளக்கம் | வரியுரு | ஒருங்குறி | மீப்பாடக் குறிமொழி |
---|---|---|---|
கிரேக்கப் பேரெழுத்துப் பீற்றா | Β | U+0392 | Β Β |
கிரேக்கச் சிற்றெழுத்துப் பீற்றா | β | U+03B2 | β β |
கிரேக்கப் பீற்றாக் குறியீடு | ϐ | U+03D0 | ϐ |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கிரேக்க நெடுங்கணக்கு (ஆங்கில மொழியில்)
- ↑ கிரேக்க எண்கள் (ஆங்கில மொழியில்)
- ↑ ["பீற்றாப் புயல் அக்டோபர் 26-31 2005 (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2011-10-21. பார்க்கப்பட்ட நாள் 2012-04-25. பீற்றாப் புயல் அக்டோபர் 26-31 2005 (ஆங்கில மொழியில்)]