பீனா சிங்
Appearance
பீனா சிங் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்- பீகார் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் நவம்பர் 2020 | |
முன்னையவர் | உமேசு சிங் குஷ்வாகா |
தொகுதி | மாக்னர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சனவரி 1960[1] |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
துணைவர் | ராம கிஷோர் சிங் |
தொழில் | பணி ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் பணியாளர் |
பீனா சிங் (Bina Singh) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளத்தின் உறுப்பினராக, பீகார் சட்டமன்ற உறுப்பினராக மாக்னார் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5] இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராம கிஷோர் சிங்கின் மனைவி ஆவார்.[6] இவர் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் மாநிலத் தலைவர் உமேஷ் சிங் குஷ்வாஹாவை தோற்கடித்தார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MLA Date of Births" (PDF). Legislative Assembly of Bihar. பார்க்கப்பட்ட நாள் 25 April 2022.
- ↑ "Bina Singh(RJD):Constituency- MAHNAR(VAISHALI) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
- ↑ "बीना सिंह, Rashtriya Janata Dal प्रत्याशी | Bina Singh, Rashtriya Janata Dal Candidate From Mahnar, Delhi Assembly Elections 2020, बिहार विधानसभा चुनाव २०२०". News18 India (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
- ↑ "Mahnar Election Result 2020 Live Updates: Bina Singh of RJD wins". News18 (in ஆங்கிலம்). 2020-11-10. பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
- ↑ "BIHAR VIDHAN SABHA/Know your MLA". www.vidhansabha.bih.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
- ↑ "जानिए कौन हैं वीणा सिंह जिनके पति से थर्राता है बिहार". News Nation (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
- ↑ "Young face Umesh Kushwaha is new Bihar JD(U) president". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.