ராம கிஷோர் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராம கிஷோர் சிங் பீகாரிய அரசியல்வாதி. இவர் லோக் ஜன் சக்தி கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1964-ஆம் ஆண்டின் நவம்பர் பதினெட்டாம் நாளில் பிறந்தார். இவர் வைசாலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4749[தொடர்பிழந்த இணைப்பு] உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம_கிஷோர்_சிங்&oldid=3226779" இலிருந்து மீள்விக்கப்பட்டது