உள்ளடக்கத்துக்குச் செல்

பீனா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீனா சிங்
சட்டமன்ற உறுப்பினர்- பீகார்
பதவியில் உள்ளார்
பதவியில்
நவம்பர் 2020
முன்னையவர்உமேசு சிங் குஷ்வாகா
தொகுதிமாக்னர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1960 (1960-01-01) (அகவை 65)[1]
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
துணைவர்ராம கிஷோர் சிங்
தொழில்பணி ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் பணியாளர்

பீனா சிங் (Bina Singh) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளத்தின் உறுப்பினராக, பீகார் சட்டமன்ற உறுப்பினராக மாக்னார் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5] இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராம கிஷோர் சிங்கின் மனைவி ஆவார்.[6] இவர் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் மாநிலத் தலைவர் உமேஷ் சிங் குஷ்வாஹாவை தோற்கடித்தார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "MLA Date of Births" (PDF). Legislative Assembly of Bihar. Retrieved 25 April 2022.
  2. "Bina Singh(RJD):Constituency- MAHNAR(VAISHALI) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2022-04-25.
  3. "बीना सिंह, Rashtriya Janata Dal प्रत्याशी | Bina Singh, Rashtriya Janata Dal Candidate From Mahnar, Delhi Assembly Elections 2020, बिहार विधानसभा चुनाव २०२०". News18 India (in இந்தி). Retrieved 2022-04-25.
  4. "Mahnar Election Result 2020 Live Updates: Bina Singh of RJD wins". News18 (in ஆங்கிலம்). 2020-11-10. Retrieved 2022-04-25.
  5. "BIHAR VIDHAN SABHA/Know your MLA". www.vidhansabha.bih.nic.in. Retrieved 2022-04-25.
  6. "जानिए कौन हैं वीणा सिंह जिनके पति से थर्राता है बिहार". News Nation (in இந்தி). Retrieved 2022-04-25.
  7. "Young face Umesh Kushwaha is new Bihar JD(U) president". The New Indian Express. Retrieved 2022-04-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனா_சிங்&oldid=3595751" இலிருந்து மீள்விக்கப்பட்டது