பிரியா ராய்
Appearance
பிரியா ராய் Priya Rai | |
---|---|
2009 இல் பிரியா ராய் | |
பிறப்பு | திசம்பர் 25, 1977 புதுதில்லி, தில்லி, இந்தியா[1] |
வேறு பெயர்(கள்) | பிரியா அஞ்சலி ராய் |
உயரம் | 5 அடி 3 அங் (1.60 m)[1] |
எடை | 119 இறா. |
கண் நிறம் | பழுப்பு |
தலைமயிர் நிறம் | கருப்பு |
தோல் நிறம் | பழுப்பு |
இனம் | இந்தியர்[2] |
வயது வந்தோர் படங்கள் | 79 |
அதிகாரபூர்வ தளம் |
பிரியா ராய் (Priya Rai, பிறப்பு: டிசம்பர் 25, 1977) என்கின்ற பிரியா அஞ்சலி ராய் இந்தியாவில் பிறந்த ஓர் அமெரிக்க பாலுணர்வுக் கிளர்ச்சிய நடிகை.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]பிரியா ராய் இரண்டு வயதில் புது தில்லியில் இருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார்[3]. மினசோட்டா மாநிலத்தில் மினியாப்பொலிஸ் நகரில் வாழ்ந்து வந்தார். இவர் அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கல்வியைத் தொடராமல் வயது வந்தோர்க்கான மாடலானார்[3]. பிரியா ஆடை அலங்காரம் மற்றும் நீச்சலுடை விளம்பர மாடலாகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் போர்னோகிராபி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்[2].
விருதுகள்
[தொகு]- 2009 ம் ஆண்டுக்கான ஏவிஎன் விருது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Priya Rai". IAFD. பார்க்கப்பட்ட நாள் 2009-08-20.
- ↑ 2.0 2.1 "ஏவிஎன் நேர்காணல் (காணொளி)". ஏவிஎன். Archived from the original on 2012-06-25. பார்க்கப்பட்ட நாள் 2009-07-24.
- ↑ 3.0 3.1 "Official : About me". Archived from the original on 2008-08-01. பார்க்கப்பட்ட நாள் 2008-08-01.
புற இணைப்புகள்
[தொகு]- பிரியா ராயின் தளம் பரணிடப்பட்டது 2011-06-26 at the வந்தவழி இயந்திரம்