பிரியா ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரியா ராய்
Priya Rai
2009 இல் பிரியா ராய்
பிறப்புதிசம்பர் 25, 1977 (1977-12-25) (அகவை 46)
புதுதில்லி, தில்லி, இந்தியா[1]
வேறு பெயர்(கள்)பிரியா அஞ்சலி ராய்
உயரம்5 அடி 3 அங் (1.60 m)[1]
எடை119 இறா.
கண் நிறம்பழுப்பு
தலைமயிர் நிறம்கருப்பு
தோல் நிறம்பழுப்பு
இனம்இந்தியர்[2]
வயது வந்தோர் படங்கள்79
அதிகாரபூர்வ தளம்

பிரியா ராய் (Priya Rai, பிறப்பு: டிசம்பர் 25, 1977) என்கின்ற பிரியா அஞ்சலி ராய் இந்தியாவில் பிறந்த ஓர் அமெரிக்க பாலுணர்வுக் கிளர்ச்சிய நடிகை.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

பிரியா ராய் இரண்டு வயதில் புது தில்லியில் இருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார்[3]. மினசோட்டா மாநிலத்தில் மினியாப்பொலிஸ் நகரில் வாழ்ந்து வந்தார். இவர் அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கல்வியைத் தொடராமல் வயது வந்தோர்க்கான மாடலானார்[3]. பிரியா ஆடை அலங்காரம் மற்றும் நீச்சலுடை விளம்பர மாடலாகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் போர்னோகிராபி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்[2].

விருதுகள்[தொகு]

  • 2009 ம் ஆண்டுக்கான ஏவிஎன் விருது

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Priya Rai". IAFD. பார்க்கப்பட்ட நாள் 2009-08-20.
  2. 2.0 2.1 "ஏவிஎன் நேர்காணல் (காணொளி)". ஏவிஎன். Archived from the original on 2012-06-25. பார்க்கப்பட்ட நாள் 2009-07-24.
  3. 3.0 3.1 "Official : About me". https://web.archive.org/web/20080801064232/http://www.priyarai.com/common/themes/prai2/x.asp?afid=&hid=PR&c=%2Fabout%2Faboutme.html from the original on 2008-08-01. பார்க்கப்பட்ட நாள் 2008-08-01. {{cite web}}: |archive-url= missing title (help)

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியா_ராய்&oldid=3575603" இலிருந்து மீள்விக்கப்பட்டது