உள்ளடக்கத்துக்குச் செல்

பிரசன்ன ஜயவர்தனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசன்ன ஜயவர்தனா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆசிரி பிரசன்ன விஸ்வநாத் ஜயவர்தனா
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 83)சூன் 28 2003 எ. பாக்கித்தான்
கடைசித் தேர்வுடிசம்பர் 5 2010 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 114)ஏப்ரல் 4 2003 எ. பாக்கித்தான்
கடைசி ஒநாபமே 22 2007 எ. பாக்கித்தான்
ஒநாப சட்டை எண்3
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 36 6 183 121
ஓட்டங்கள் 1,172 27 6,771 1,950
மட்டையாட்ட சராசரி 30.05 5.40 27.30 20.96
100கள்/50கள் 2/3 0/0 9/30 0/7
அதியுயர் ஓட்டம் 154* 20 166* 62
வீசிய பந்துகள் 18
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 0/9
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
67/25 4/1 419/84 125/54
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 7 2011

ஆசிரி பிரசன்ன விஸ்வநாத் ஜயவர்தனா ( Asiri Prasanna Wishvanath Jayawardene, பிறப்பு: அக்டோபர் 9, 1979), இலங்கை அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்டக்காரர். குச்சக்காப்பாளர். . இவர் 2000 - 2004 இல் 36 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசன்ன_ஜயவர்தனா&oldid=2720492" இலிருந்து மீள்விக்கப்பட்டது