பி.எ.எசு.எப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிஏஎஸ்எஃப் (BASF SE)
நிறுவுகை1865
தலைமையகம்லுட்விக்‌ஷபென் (Ludwigshafen), ஜெர்மனி
முதன்மை நபர்கள்எக்கெர்ட் வோஸ்சிராவு , குர்ட் பாக்
தொழில்துறைவேதித்துறை
உற்பத்திகள்வேதிப்பொருட்கள், பிளாஸ்டிக், வினையூக்கிகள், பூசுபொருட்கள், இயற்கை எரிவாயு, ஹைட்ரோகார்பன் கண்டறிதல் மற்றும் தயாரித்தல்
வருமானம்78.729 பில்லியன் (2012)[1]
இயக்க வருமானம்€8.976 பில்லியன் (2012)[1]
இலாபம்€4.879 பில்லியன் (2012)[1]
மொத்தச் சொத்துகள்€64.327 பில்லியன் (end 2012)[1]
மொத்த பங்குத்தொகை€25.804 பில்லியன் (end 2012)[1]
பணியாளர்113,262 (end 2012)[1]
இணையத்தளம்www.basf.com

பி.எ.எசு.எப் (BASF) என்பது ஒரு செர்மனிய பன்னாட்டு வணிக நிறுவனம். வேதித் தொழிற்துறையில் இதுவே உலகின் மிகப் பெரும் நிறுவனம் ஆகும். வேதியியல், உயிரித் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பல முக்கிய கண்டுபிடிப்புகளை இது செய்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Annual Results 2012" (PDF). BASF. பார்க்கப்பட்ட நாள் 12 July 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி.எ.எசு.எப்&oldid=3220828" இலிருந்து மீள்விக்கப்பட்டது