பாலைவன மஞ்சள் வெளவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலைவன மஞ்சள் வெளவால்

Desert yellow bat

உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கைராப்பிடிரா
குடும்பம்: வெசுபெர்டிலினிடே
பேரினம்: இசுகொட்டோகசு
சிற்றினம்:
இ. பாலிடசு
இருசொற் பெயரீடு
இசுகொட்டோகசு பாலிடசு
தாப்சன், 1876

பாலைவன மஞ்சள் வெளவால் (Desert yellow bat) (இசுகொட்டோகசு பாலிடசு) என்பது வெஸ்பர் வகை வெளவாலின் ஓர் வகை. இது இந்தியா, பாக்கித்தான் மற்றும் வங்களாதேசத்தில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் புதர் நிலங்கள், கிராமப்புற தோட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்கள். இந்த வெளவால் வாழ்விடம் இழப்பால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Srinivasulu, B.; Srinivasulu, C. (2019). "Scotoecus pallidus". IUCN Red List of Threatened Species. 2019: e.T20056A22025293.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலைவன_மஞ்சள்_வெளவால்&oldid=3630510" இலிருந்து மீள்விக்கப்பட்டது