உள்ளடக்கத்துக்குச் செல்

பாரூக் இஞ்சினியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரூக் இஞ்சினியர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 46 5
ஓட்டங்கள் 2611 114
மட்டையாட்ட சராசரி 31.08 38.00
100கள்/50கள் 2/16 -/1
அதியுயர் ஓட்டம் 121 54*
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
66/16 3/1
மூலம்: [1], 4 February 2006

பாரூக் மனிக்சா இஞ்சினியர் (Farokh Maneksha Engineer, பிப்ரவரி 25. 1938), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் 46 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1961 இலிருந்து 1965 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரூக்_இஞ்சினியர்&oldid=3718934" இலிருந்து மீள்விக்கப்பட்டது