உள்ளடக்கத்துக்குச் செல்

பாப் பிரையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாப் பிரையன்
நாடு ஐக்கிய அமெரிக்கா
வாழ்விடம்வெஸ்லி சேப்பல், புளோரிடா, அமெரிக்கா
உயரம்6 அடி 4 அங் (1.93 m)
தொழில் ஆரம்பம்1998
விளையாட்டுகள்இடது கை (ஒரு கை பின்கையாட்டம்)
பரிசுப் பணம்US$8,022,626
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்21–40
பட்டங்கள்0
அதிகூடிய தரவரிசைநம். 116 (நவம்பர் 13, 2000)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்Q3 (2000)
பிரெஞ்சு ஓப்பன்Q1 (2000)
விம்பிள்டன்2சுற்று (2001)
அமெரிக்க ஓப்பன்2 சுற்று (1998)
ஏனைய தொடர்கள்
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்699–228
பட்டங்கள்73
அதியுயர் தரவரிசைநம். 1 (செப்டம்பர் 8, 2003)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெ (2006, 2007, 2009, 2010, 2011)
பிரெஞ்சு ஓப்பன்வெ (2003)
விம்பிள்டன்வெ (2006, 2011)
அமெரிக்க ஓப்பன்வெ (2005, 2008, 2010, 2012, 2014)
ஏனைய இரட்டையர் தொடர்கள்
Tour Finalsவெ (2003, 2004, 2009)
ஒலிம்பிக் போட்டிகள்வெண்கலம் (2008)
கலப்பு இரட்டையர்
பட்டங்கள்7
பெருவெற்றித் தொடர்
கலப்பு இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்கா.இ (2002, 2005, 2006, 2007)
பிரெஞ்சு ஓப்பன்வெ (2008, 2009)
விம்பிள்டன்வெ (2008)
அமெரிக்க ஓப்பன்வெ (2003, 2004, 2006, 2010)
இற்றைப்படுத்தப்பட்டது: ஜூலை 2, 2011.

ராபர்ட் சார்லஸ் "பாப்" பிரையன் (பிறப்பு: ஏப்ரல் 29, 1978) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை டென்னிஸ் வீரர். அவர் கடந்த சில ஆண்டுகளாக இரட்டையர் வீரருக்கான உலகின் நம்பர் 1 இடத்தில் தனது சகோதரர் மைக் பிரையன் உடன் உள்ளார். அவர் இதுவரை பதினாறு இரட்டையர் & ஏழு கலப்பு இரட்டையர் கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றுள்ளார்.

டேவிஸ் கோப்பை பதிவு (17-2)

[தொகு]

அவரது இரட்டை சகோதரன் மைக் பிரையன் உடன் இணைந்து, அமெரிக்கா நாட்டிற்காக இந்த ஜோடி பெரும்பாலான டேவிஸ் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.[1]

எதிரி முடிவு
சுவிச்சர்லாந்து வெற்றி
ஸ்லோவாக் குடியரசு வெற்றி
ஆஸ்திரியா வெற்றி
சுவீடன் வெற்றி
பெலீரஸ் வெற்றி
ஸ்பெயின் வெற்றி
குரோஷியா தோல்வி
பெல்ஜியம் வெற்றி
ரோமானியா வெற்றி
சிலி வெற்றி
ரஸ்யா வெற்றி
செக் குடியரசு வெற்றி
ஸ்பெய்ன் வெற்றி
சுவீடன் வெற்றி
ரஸ்யா வெற்றி
ஆஸ்திரியா வெற்றி
பிரான்ஸ் தோல்வி

கிராண்ட் ஸ்லாம் செயல்பாடு காலவரிசைகள்

[தொகு]

ஆண்கள் இரட்டையர்

[தொகு]
போட்டித்தொடர் 1995 1996 1997 1998 1999 2000 2001 2002 2003 2004 2005 2006 2007 2008 2009 2010 2011 2012
ஆஸ்திரேலிய ஓப்பன் 1 சுற்று 1 சுற்று கா.இ 3 சுற்று இறுதி இறுதி வெ வெ கா.இ வெ வெ வெ இறுதி
பிரெஞ்சு ஓப்பன் 2 சுற்று 2 சுற்று 2 சுற்று கா.இ வெ அ.இ இறுதி இறுதி கா.இ கா.இ அ.இ 2 சுற்று அ.இ இறுதி
விம்பிள்டன் 3 சுற்று 1 சுற்று அ.இ அ.இ கா.இ 3 சுற்று இறுதி வெ இறுதி கா.இ இறுதி கா.இ வெ அ.இ
யு. எஸ். ஓப்பன் டென்னிஸ் 1 சுற்று 1 சுற்று 1 சுற்று 1 சுற்று 1 சுற்று கா.இ 2 சுற்று அ.இ இறுதி 3 சுற்று வெ 3 சுற்று கா.இ வெ அ.இ வெ 1 சுற்று வெ
  • வெ = தொடரில் வெற்றி
  • = தொடரில் பங்கேற்கவில்லை.
  • கா.இ = கால் இறுதி
  • அ.இ = அரை இறுதி
  • இறுதி = இறுதி ஆட்டத்தில் தோல்வி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பிரையன் சகோதரர்கள் ஹட்ரிக் சம்பியன்". Archived from the original on 2012-03-10. பார்க்கப்பட்ட நாள் சனவரி 31, 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்_பிரையன்&oldid=3562712" இலிருந்து மீள்விக்கப்பட்டது