உள்ளடக்கத்துக்குச் செல்

மைக் பிரையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக் பிரையன்
நாடு ஐக்கிய அமெரிக்கா
வாழ்விடம்வெஸ்லி சேப்பல், புளோரிடா, அமெரிக்கா
உயரம்6 அடி 3 அங் (1.91 m)
தொழில் ஆரம்பம்1998
விளையாட்டுகள்வலது கை (ஒரு கை பின்கையாட்டம்)
பரிசுப் பணம்US$7,523,703
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்5–11
பட்டங்கள்0
அதிகூடிய தரவரிசைநம். 246 (அக்டோபர் 16, 2000)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
அமெரிக்க ஓப்பன்1சுற்று (2001)
ஏனைய தொடர்கள்
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்712–230
பட்டங்கள்75
அதியுயர் தரவரிசைநம். 1 (செப்டம்பர் 8, 2003)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெ (2006, 2007, 2009, 2010, 2011)
பிரெஞ்சு ஓப்பன்வெ (2003)
விம்பிள்டன்வெ (2006, 2011)
அமெரிக்க ஓப்பன்வெ (2005, 2008, 2010, 2012, 2014)
ஏனைய இரட்டையர் தொடர்கள்
Tour Finalsவெ (2003, 2004, 2009)
ஒலிம்பிக் போட்டிகள்வெண்கலம் (2008)
கலப்பு இரட்டையர்
பட்டங்கள்2
பெருவெற்றித் தொடர்
கலப்பு இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்N/A
பிரெஞ்சு ஓப்பன்வெ (2003)
விம்பிள்டன்தோ (2001, 2008)
அமெரிக்க ஓப்பன்வெ (2002)
இற்றைப்படுத்தப்பட்டது: ஜூலை 2, 2011.

மைக்கேல் கார்ல் "மைக்" பிரையன் (பிறப்பு: ஏப்ரல் 29, 1978) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை டென்னிஸ் வீரர். அவர் கடந்த சில ஆண்டுகளாக இரட்டையர் வீரருக்கான உலகின் நம்பர் 1 இடத்தில் தனது சகோதரர் பாப் பிரையன் உடன் உள்ளார். இவர் பதினாறு இரட்டையர் பட்டங்களையும் மூன்று கலப்பு இரட்டையர் பட்டங்களையும் கிராண்ட் சிலாமில் பெற்றுள்ளார்.

டேவிஸ் கோப்பை பதிவு (17-2)

[தொகு]

அவரது இரட்டை சகோதரன் பாப் பிரையன் உடன் இணைந்து, அமெரிக்கா நாட்டிற்காக இந்த ஜோடி பெரும்பாலான டேவிஸ் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.[1]

எதிரி முடிவு
சுவிச்சர்லாந்துவெற்றி
ஸ்லோவாக் குடியரசுவெற்றி
ஆஸ்திரியாவெற்றி
சுவீடன்வெற்றி
பெலீரஸ்வெற்றி
ஸ்பெயின்வெற்றி
குரோஷியாதோல்வி
பெல்ஜியம்வெற்றி
ரோமானியாவெற்றி
சிலிவெற்றி
ரஸ்யாவெற்றி
செக் குடியரசுவெற்றி
ஸ்பெய்ன்வெற்றி
சுவீடன்வெற்றி
ரஸ்யாவெற்றி
ஆஸ்திரியாவெற்றி
பிரான்ஸ்தோல்வி

கிராண்ட் ஸ்லாம் செயல்பாடு காலவரிசைகள்

[தொகு]

ஆண்கள் இரட்டையர்

[தொகு]
போட்டித்தொடர்199519961997199819992000200120022003200420052006200720082009201020112012
ஆஸ்திரேலிய ஓப்பன் 1 சுற்று 1 சுற்று கா.இ 3 சுற்று இறுதி இறுதி வெ வெ கா.இ வெ வெ வெ இறுதி
பிரெஞ்சு ஓப்பன் 2 சுற்று 2 சுற்று 2 சுற்று கா.இ வெ அ.இ இறுதி இறுதி கா.இ கா.இ அ.இ 2 சுற்று அ.இ இறுதி
விம்பிள்டன் 3 சுற்று 1 சுற்று அ.இ அ.இ கா.இ 3 சுற்று இறுதி வெ இறுதி கா.இ இறுதி கா.இ வெ அ.இ
யு. எஸ். ஓப்பன் டென்னிஸ் 1 சுற்று 1 சுற்று 1 சுற்று 1 சுற்று 1 சுற்று கா.இ 2 சுற்று அ.இ இறுதி 3 சுற்று வெ 3 சுற்று கா.இ வெ அ.இ வெ 1 சுற்று வெ
  • வெ = தொடரில் வெற்றி
  • = தொடரில் பங்கேற்கவில்லை.
  • கா.இ = கால் இறுதி
  • அ.இ = அரை இறுதி
  • இறுதி = இறுதி ஆட்டத்தில் தோல்வி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பிரையன் சகோதரர்கள் ஹட்ரிக் சம்பியன்". Archived from the original on 2012-03-10. Retrieved சனவரி 31, 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்_பிரையன்&oldid=4393600" இலிருந்து மீள்விக்கப்பட்டது