உள்ளடக்கத்துக்குச் செல்

பல்லடுக்கு கட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிரலாக்கத்தில் பல்லடுக்கு கட்டமைப்பு என்பது தரவு மேலாண்மை, செயலாக்கம், காட்சிப்படுத்தல் ஆகியவை ஏரண முறையில் பிரித்து அமைக்கப்பட்ட மென்பொருள் வடிவமைப்பு ஆகும். இவ்வாறு அக்கறைகளை பிரித்து கட்டமைப்பதன் மூலம் ஒன்றை யொன்று தங்கி இருப்பது குறைக்கப்படுகிறது. அங்கங்கள் modules ஆக நிறைவேற்றப்பட்ட ஒருங்கிணக்கப்படலாம். இத்தகைய நிரல்களை மாற்றம் செய்வது, பராமரிப்பது, வழுக் கண்டுபிடிப்பது இலகு. இது மாதிரி-காட்சி-கட்டுப்பாட்டகம் முறையை ஒத்தது ஆகும்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லடுக்கு_கட்டமைப்பு&oldid=3220033" இலிருந்து மீள்விக்கப்பட்டது