உள்ளடக்கத்துக்குச் செல்

பலவன் பறக்கும் அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலவன் பறக்கும் அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Hylopetes
இனம்:
H. nigripes
இருசொற் பெயரீடு
Hylopetes nigripes
(ஓல்ட் ஃபீல்ட், 1893)

பலவன் பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொறிணி ஆகும். இவை பிலிப்பைன்ஸ் நாட்டின் அகணிய உயிரி ஆகும். இவை பெப்ப மண்டல காடுகளில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hylopetes nigripes
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Hylopetes nigripes". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலவன்_பறக்கும்_அணில்&oldid=1395721" இலிருந்து மீள்விக்கப்பட்டது