பங்காரப்பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பங்காரப்பேட்டை
ಬಂಗಾರಪೇಟೆ
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்கோலார்
பரப்பளவு
 • மொத்தம்5.5 km2 (2.1 sq mi)
ஏற்றம்843 m (2,766 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்44,849
 • அடர்த்தி8,200/km2 (21,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்முறைகன்னடம்
நேர வலயம்இந்திய சீர்தர நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்563114
தொலைபேசி குறியீடு08153
வாகனப் பதிவுKA-08
இணையதளம்bangarpettown.gov.in

பங்காரப்பேட்டை (Bangarapet), கருநாடகத்தின் கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். இந்நகரம் பங்காரப்பேட்டை வட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. பெங்களூரையும் தங்க வயல்களையும் இணைப்பதன் பொருட்டு இந்நகரம் உருவானது. இந்நகரம் அரிசி வணிகத்துக்குப் பெயர் பெற்றது. 

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்காரப்பேட்டை&oldid=3806404" இலிருந்து மீள்விக்கப்பட்டது