உள்ளடக்கத்துக்குச் செல்

நைனா முகமது கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைனா முகமது கலை அறிவியல் கல்லூரி, ராஜேந்திரபுரம்
வகைசுயநிதி
உருவாக்கம்1997
கல்வி பணியாளர்
54
அமைவிடம், ,
வளாகம்ராஜேந்திரபுரம்
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

நைனா முகமது கலை அறிவியல் கல்லூரி (Naina Mohamed College of Arts & Science), புதுக்கோட்டை மாவட்டம் இராஜேந்திரபுரத்தில் 1997ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கலை அறிவியல் கல்லூரியாகும். இது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன்[1] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியாகும்.

அமைவிடம்

[தொகு]

நைனா முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுக்கோட்டையில் ராஜேந்திரபுரத்தில் அமைந்துள்ளது.

கற்பிக்கப்படும் பாடங்கள்

[தொகு]
  • இளங்கலை இலக்கியம்
  • இளங்கலை, முதுகலை-ஆங்கிலம்
  • இளம் வணிகவியல்
  • தொழில் நிர்வாகவியல் இளங்கலை
  • இளநிலை, முதுநிலை கணினி அறிவியல்
  • இளநிலை கணினி பயன்பாடு
  • இளநிலை, முதுநிலை-கணிதம்
  • இளநிலை வேதியியல்
  • இளநிலை இயற்பியல்
  • இளநிலை ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாடு
  • ஆலிமா (இசுலாம்)

வசதிகள்

[தொகு]

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்

[தொகு]