உள்ளடக்கத்துக்குச் செல்

நபம் ஆட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நபம் ஆட்டம்
பிறப்பு15 மார்ச்சு 1948 (1948-03-15) (அகவை 76)
ஆம்போலி, பபும் பரே மாவட்டம், அருணாசலப் பிரதேசம், இந்தியா
இறப்பு23 மே 2024(2024-05-23) (அகவை 76)
தோய்முக்கு, அருணாசலப் பிரதேசம், இந்தியா
தேசியம் இந்தியா
பணிசமூக ஆர்வலர்
விருதுகள்நமது வட கிழக்கு இந்திய விருது

நபம் ஆட்டம் (Nabam Atum, 15 மார்ச் 1948 – 23 மே 2024)[1][2] இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆவார். 2012 ஆம் ஆண்டில், அப்போதைய குசராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி அவர்களால் நமது வடகிழக்கு (ஒன்) இந்தியா விருது வழங்கப்பட்டது.[3]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

அருணாச்சல பிரதேசத்தில் பொது சேவை அங்கேஷ்வரின் தலைவராக பணியாற்றினார்.[4]

இவர் பணியாற்றிய பிற நிறுவனங்கள் பின்வருமாறு:

  • சமூக நல மற்றும் வன பாதுகாப்பு சங்கத்தின் தலைவராக இருந்தார்.
  • திக்ரோங் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தார்.
  • அருணாச்சல பிரதேச சேவா சங்கத்தில் இருந்தார்.
  • இட்டாநகர், ராமகிருஷ்ணா மிஷன் மருத்துவமனை மேலாண்மைக் குழுவின் துணைத் தலைவராக இருந்தார்.
  • விவேகானந்த் கேந்திரா கலாச்சார நிறுவனம், அருணாச்சல பிரதேசம்.
  • நிஷி சுதேச நம்பிக்கை மற்றும் கலாச்சார சங்கத்தில் ஆலோசகராக இருந்தார்.
  • தோனி-போலோ நைடர் நம்லோவில் இருந்தார்.
  • அருணாச்சல பிரதேசத்தின் சுதேச நம்பிக்கை மற்றும் கலாச்சார சங்கத்தின் தலைவராக இருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Former APPSC chair Nabam Atum passes away, IFCSAP, BJP mourn". The Arunachal Times. 24 May 2024. https://arunachaltimes.in/index.php/2024/05/24/former-appsc-chair-nabam-atum-passes-away-ifcsap-bjp-mourn/. 
  2. "Arunachal: Former APPSC chairman Nabam Atum passes away". இந்தியா டுடே. 24 May 2024. பார்க்கப்பட்ட நாள் 27 May 2024.
  3. "Narendra Modi, News Photo, Nabam Atum, a renowned social". Times Content. http://www.timescontent.com/syndication-photos/reprint/news/270433/narendra-modi-nabam-atum.html. பார்த்த நாள்: 22 July 2014. 
  4. "Maharashtra: ‘O.N.E India’ Award Presented to Nabam Atum by Narendra Modi". Iindia wires. 5 June 2012 இம் மூலத்தில் இருந்து 26 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140726193113/http://indiawires.com/11124/news/national/maharashtra-o-n-e-india-award-presented-to-nabam-atum-by-narendra-modi/. பார்த்த நாள்: 22 July 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நபம்_ஆட்டம்&oldid=4022184" இலிருந்து மீள்விக்கப்பட்டது